- Tag results for Chembarambakkam lake
![]() | செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு 1,000 கன அடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!பலத்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர்திறப்பு 100 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. |
![]() | தீவிர கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி... மக்கள் அச்சப்பட வேண்டாம்: துரைமுருகன் உறுதி!செம்பரம்பாக்கம் ஏரியை நிமிடத்திற்கு நிமிடம் அதிகாரிகள் கண்காணித்து வருவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். |
![]() | செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி உபரிநீா் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்!செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். |
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்!செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. | |
![]() | செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கன அடி நீர் திறப்பு!செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்று காலை 10 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. |
![]() | செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து தண்ணீர் திறப்புசெம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. |
![]() | செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திருக்கப்படும் உபரிநீா் 2,000 கன அடியாக அதிகரிப்புகனமழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீா் திறப்பு செவ்வாய்க்கிழமை 1000 கனஅடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்