- Tag results for Controversy
![]() | அதானி குழும சா்ச்சை: பதிலளிக்க தலைமைப்பொருளாதார ஆலோசகா் மறுப்புஅதானி குழுமத்தின் மீது அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவன ஆய்வறிக்கையை அடுத்து எழுந்துள்ள சா்ச்சை தொடா்பாக பதிலளிக்க தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் மறுத்துவிட்டாா். |
![]() | ஆளுநரின் குடியரசு விழா அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’!ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் மாநில அரசின் இலச்சினை இடம்பெற்றதுடன் தமிழ்நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
![]() | பொங்கல் விழாவில் மாநில அரசு இலச்சினையைத் தவிர்த்த ஆளுநர்!ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஹிந்துக்களே வீட்டில் ஆயுதங்களோடு இருங்கள்! பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சைதங்களைத் தாக்குபவர்களிடமிருந்து காத்துக்கொள்ளவும், தங்களின் கண்ணியத்தைக் காத்துக்கொள்ளவும் ஹிந்துக்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக்கொள்ள வேண்டும்: பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் |
![]() | மீடியா முன்பு பேசுவதற்கே பயமாக இருக்கிறது: தயாரிப்பாளர் தில் ராஜூவாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தமிழ் சினிமாவின் நம்பர்.1 சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார். |
![]() | பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் கைது!பிரதமர் நரேந்திர மோடி குறித்து மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | தவறு செய்த நடுவர்: இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளர் அதிருப்திதவறு செய்த நடுவர் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர். |
நீட் சர்ச்சை: மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு!கேரளத்தில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. | |
![]() | சர்ச்சைக்குள்ளான சேலம் பல்கலைக்கழக கேள்வித்தாள்: விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவுசேலம் பெரியார் பல்கலைக்கழ முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | சேலம் பெரியார் பல்கலை. தேர்வில் கேட்ட கேள்வியால் சர்ச்சைசேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. |
![]() | தேசிய சின்னத்தில் சிங்கங்கள் சீற்றம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம்புதிய நாடாளுமன்ற வளாகத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் சிங்கங்கள் சீற்றத்துடன் காணப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
![]() | தேசிய சின்னம் அவமதிப்பா? சர்ச்சைக்குள்ளாகும் புதிய சிலை!தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூலை 11) திறந்து வைத்த வெண்கலத்தினாலான தேசிய சின்னம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. |
![]() | சசிகலாவின் கார் கண்ணாடி உடைப்பு! ஃபாஸ்ட்டேக் சர்ச்சைசுங்கச்சாவடியில் தானியங்கி தடுப்பு சசிகலா காரின் கண்ணாடி மேல் பட்டு, கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் ஆதரவாளர்கள் சுங்க சாவடியை முற்றுகையிட்டனர். |
அதிமுகவில் புதிய சர்ச்சை... உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்திடுவது யார்?தமிழகத்தில் 34 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்ற புதிய சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ளது. | |
![]() | நான் சொன்னது இதுதான்: சாய்பல்லவி (விடியோ)நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசியது சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து தற்போது விடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்