• Tag results for Cracker

கோவையில் போலீசார் மீதும் பட்டாசு கொளுத்தி வீசி அஜித் ரசிகர்கள் அத்துமீறல்: போலீசார் தடியடி!

கோவை பூமார்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் அஜித் ரசிகர்கள் அத்துமீறி திரையரங்கிற்குள் நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

published on : 11th January 2023

மழையில் பட்டாசு வெடித்த பாஜகவினர்! பட்டாசுக்கு குடைப் பிடிப்பதா?

பாஜகவைச் சேர்ந்தவர்கள் மழையில் பட்டாசு வெடிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

published on : 6th January 2023

மகாராஷ்டிரத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 3 பெண்கள் பலி

சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

published on : 1st January 2023

பட்டாசு விபத்து: தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

மோகனூரில் பட்டாசு விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

published on : 31st December 2022

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஆலை உரிமையாளர் கைது

திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 போ் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

published on : 11th November 2022

சென்னையில் குவிந்த பட்டாசுக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

published on : 25th October 2022

தீபாவளி! விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 340 வழக்கு

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக, 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 25th October 2022

சேலம்: பட்டாசு தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

சேலத்தில் பட்டாசு வெடித்த தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலை முழுவதும் தீக்கிரையானது.

published on : 25th October 2022

வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு

மதுரையில் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு விற்பனைக்கு வந்துள்ளது.

published on : 23rd October 2022

ஆந்திரத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து: 2 பேர் பலி

விஜயவாடாவில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள். 

published on : 23rd October 2022

தில்லி அரசின் பட்டாசு தடை உத்தரவைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தில்லி அரசின் பட்டாசு தடை உத்தரவைக் கண்டித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்திற்கு வெளியே பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

published on : 21st October 2022

பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்: மக்களுக்கு சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்

பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. 

published on : 21st October 2022

குருகிராமில் பட்டாசு வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! 

குருகிராமில் வீட்டில் பட்டாசு வெடித்த சம்பவத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

published on : 21st October 2022

பட்டாசு வெடித்து விபத்து: 8 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி, 6 பேர் காயம்

வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 20th October 2022

பட்டாசு வெடிக்கும் போது என்ன செய்யலாம்? செய்யக் கூடாது?

தீபாவளி பண்டிகை என்றாலே சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் பட்டாசு வெடிப்பதுதான் பேரானந்தம். ஆனால் பட்டாசு வெடிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.

published on : 20th October 2022
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை