- Tag results for Curfew
![]() | குஜராத்: 4 நகரங்களில் அடுத்த 15 நாள்களுக்கு இரவு ஊரடங்கு நீட்டிப்புகுஜராத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அகமதாபாத் உள்பட நான்கு முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
![]() | கரோனா ஊரடங்கால் வேலையின்றி மனநலம் பாதித்த நேபாள தொழிலாளி உறவினரிடம் ஒப்படைப்புஊத்துக்கோட்டை அருகே கரோனா ஊரடங்கால் வேலையின்றி மனநலம் பாதித்த நேபாள தொழிலாளி உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். |
![]() | ராஜஸ்தானில் இரவு நேர பொதுமுடக்கம் ரத்து: முதல்வர்ராஜஸ்தானில் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். |
![]() | தில்லியில் இன்றும், நாளையும் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகரோனா பரவல் காரணமாக தேசிய தலைநகர் தில்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. |
![]() | புணே சுற்றுலாத் தலங்களில் இரவு ஊரடங்கு விதிக்க திட்டம்புணேவில் பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. |
![]() | ராஜஸ்தானில் டிச.31-ல் இரவு ஊரடங்கு அமல்படுத்த முடிவுராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி காலை 6.00 மணி வரை இரவு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. |
![]() | மணிப்பூரில் டிச.31 வரை பொது முடக்கம் நீட்டிப்புகரோனா தொற்றுப் பரவல் காரணமாக மணிப்பூரில் இந்தாண்டு இறுதி வரை மாநிலத்தில் மாலை 6 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. |
![]() | குஜராத்தின் 4 நகரங்களில் முழு ஊரடங்குகுஜராத் மாநிலம் ஆமதாபாத், ராஜ்கோட், சூரட் மற்றும் வதோரா நகரில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நவம்பர் 21 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் நாளை தளர்வின்றி முழு ஊரடங்கு: 103 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புசென்னையில் நாளை தளர்வின்றி ஊரடங்கு என்பதால் 103 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். |
![]() | ஈரோட்டில் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிப்புஈரோட்டில் நாளை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டுவதால் நேதாஜி காய்கறி மார்கெட்டில் மக்கள் அதிகளவில் கூடினர். |
![]() | உத்தமபாளையத்தில் ஜூலை 19 முதல் முழு ஊரடங்குஉத்தமபாளையம் பேரூராட்சியில் ஜூலை 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக வர்த்தக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளன. |
![]() | உத்தமபாளையத்தில் பொது முடக்கம் எதிரொலி: பெட்ரோல் நிலையம் உட்பட பெரும்பான்மையான கடைகள் மூடல்தேனி மாவட்டம் உத்தமபாளையம் சின்னமனூர் என சுற்றுவட்டாரத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டாவது பொது முடக்கம் அமலுக்கு வந்தது |
![]() | பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரித்துள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்