- Tag results for Delhi CM
டெங்கு பரவல் : தில்லி முதல்வர் ஆலோசனை!டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். | |
![]() | சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத் துறை கூறுவது பொய்: கேஜரிவால்!மணீஷ் சிசோடியா சொத்துகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத் துறை பொய்யுரைப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | அகிலேஷ் யாதவுடன் நாளை கேஜரிவால் சந்திப்பு!தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நாளை சந்திக்க உள்ளார். |
![]() | மம்தாவுடன் அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் சந்திப்புதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்துப் பேசினர். |
![]() | இலவசப் பயணம்! பெண்களுக்குப் பேருந்தை நிறுத்தாமல் செல்லும் ஓட்டுநர்கள்தில்லியில் பெண்களுக்கு பேருந்தை நிறுத்தாமல் செல்வதாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
![]() | துணை நிலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் கேஜரிவால்!தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை வியாழக்கிழமை மாலை சந்திக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: தில்லி முதல்வர் கேஜரிவால் நேரில் ஆதரவுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். |
![]() | பாஜக கூறினால் சிபிஐ கைது செய்யும்: அரவிந்த் கேஜரிவால்மத்திய புலனாய்வுத் துறையை பாஜக கட்டுப்படுத்துவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
தலித் மாணவர்களுக்கு தரமான கல்வியை விரும்பாத சக்திகள் சிசோடியவை சிறைக்கு அனுப்பிவிட்டன: தில்லி முதல்வர்தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை விரும்பாத தேசத்துக்கு எதிரான சக்திகள் மணீஷ் சிசோடியாவை சிறைக்கு அனுப்பிவிட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். | |
![]() | பாஜகவின் 10 விடியோவா, ஆம் ஆத்மியின் 10 வாக்குறுதிகளா? கேஜரிவால் கேள்விசிறையில் தில்லி அமைச்சர் சொகுசு வாழ்க்கை வாழ்வது குறித்த விடியோக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்