• Tag results for ED

மீண்டுமா? சிக்கலில் ‘விக்ரம் வேதா’

ஹிந்தியில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

published on : 28th September 2022

ஐ.நா. பொதுச் சபையில் எதிரொலித்தவை...

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு சுமாா் 190 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்டது.

published on : 28th September 2022

திருப்பதி - திருமலை இடையே மின்சாரப் பேருந்து சேவை

பிரம்மோற்சவத்தையொட்டி முதல்கட்டமாக 10 மின்சார பேருந்துகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், 100 பேருந்துகள் இயக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

published on : 27th September 2022

அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கிய இளைஞர்: காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞரை, விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

published on : 27th September 2022

நீடாமங்கலத்தில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா

நீடாமங்கலத்தில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.

published on : 27th September 2022

30-ம் தேதி பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

published on : 27th September 2022

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் ஒருவர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

published on : 26th September 2022

தெ.ஆ. அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தீபக் ஹூடா, ஷமி விலகல்? 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தீபக் ஹூடா, ஷமி  விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 26th September 2022

பெண் தொகுப்பாளினியிடம் தகாத வார்த்தை பேசியதற்காக பிரபல மலையாள நடிகர் கைது! 

கடந்த வாரத்தில் நடந்த ஒரு யூடியூப் நேர்காணலில் பெண் தொகுப்பாளினியிடம்  அவமரியாதையாக பேசியதற்காக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டுள்ளார். 

published on : 26th September 2022

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றுக:  அன்புமணி

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்

published on : 26th September 2022

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 பேர் கைது

பொள்ளாச்சியில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். 

published on : 26th September 2022

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரை கீரைத்துறையில் வசிக்கும் அனுப்பானடி ஆர்.எஸ்.எஸ் பகுதி தலைவர் கிருஷ்ணன் என்பவர் வீட்டில் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

published on : 26th September 2022

அதிமுக அலுவலக ஆவணங்கள் யாரிடம் இருந்து மீட்கப்பட்டது? சிபிசிஐடி போலீசார் தகவல்

அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். 

published on : 26th September 2022

பாலாற்றின் குறுக்கே புதிய நீர்த்தேக்கம்: அரசு மௌனம் சாதிப்பது ஏன்? எடப்பாடி பழனிசாமி

பாலாற்றின் குறுக்கே தற்போது கூடுதல் நீர்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

published on : 25th September 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை