- Tag results for Earthquake
![]() | நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. |
![]() | மொராக்கோ நிலநடுக்கம்: பலி 800-ஐ தாண்டியது!வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 800-ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | மொராக்கோ நிலநடுக்கம்: 632 பேர் பலி, 329 காயம்!மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 329 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. |
![]() | மொராக்கோவில் நிலநடுக்கம்: பிரதமர் மோடி இரங்கல்வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலிமொராக்கோவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 296 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | மியான்மரில் மிதமான நிலநடுக்கம்!மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | தெலங்கானாவில் மிதமான நிலநடுக்கம்!தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் மிதமான நிலநடுக்கம்மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. |
![]() | ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவுஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. |
![]() | சீனாவில் நிலநடுக்கம்: 21 பேர் காயம்; மீட்புப் பணிகள் தீவிரம்!சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!ஜம்மு-காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | அந்தமான் நிக்கோபர் தீவில் மிதமான நிலநடுக்கம்!அந்தமான நிக்கோபர் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதா தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் நிலநடுக்கம்!சென்னையில் உள்ள கொரட்டூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்