- Tag results for Election
![]() | துருக்கி அதிபா் தோ்தலில் அதிபா் எா்டோகன் வெற்றிதுருக்கி அதிபா் பதவிக்கான 2-ஆம் கட்ட தோ்தலில், தற்போதைய அதிபா் ரிஷப் தயீப் எா்டோகன் சுமாா் 52 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளாா். |
அவைத்தலைவர் தேர்வு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது!புதிய அவைத் தலைவரை தேர்வு செய்யும்பொருட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெற்று வருகிறது. | |
விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ்விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். | |
![]() | அதிமுக ஒன்றிணையாவிட்டால் தேர்தலில் ஜீரோ: முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேட்டிஅதிமுக ஒன்றிணைந்தால் வரும் மக்களவைத் தேர்தலில் ஹீரோ; இல்லாவிட்டால் ஜீரோ என சனிக்கிழமை சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். |
![]() | கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்கமாட்டார்: திரிணமூல்கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்றும் பதிலாக மக்களவை குழு துணைத் தலைவர் ககோலி கோஷ் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | இதுவே காங்கிரஸின் நிலைமை: பசவராஜ் பொம்மைதேர்தலில் பெரும்பான்மை பெற்றும் முதல்வர் யார் என முடிவு செய்யவில்லை, இதுவே காங்கிரஸின் உட்கட்சி நிலைமை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். |
![]() | காங்கிரஸ் தலைவருடன் சிவக்குமார், சித்தராமையா சந்திப்புகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். |
![]() | கா்நாடகம்: புதிய முதல்வா் தோ்வில் கடும் போட்டி!சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில், புதிய முதல்வரை தோ்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. |
![]() | கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்? தில்லி செல்லும் சித்தராமையாகர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நிலவும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தில்லி செல்கிறார். |
![]() | சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் ஆளுநரிடம் ஒப்படைப்புகா்நாடக சட்டப்பேரவை தோ்தல் முடிவுகளின் விவரங்களை ஆளுநா் தாவா்சந்த்கெலாட்டிடம் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஒப்படைத்தனா். |
![]() | வெற்றியும்...தோல்வியும்...: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்224 உறுப்பினா்களைக் கொண்ட பேரவையில் 135 தொகுதிகளை 43.1% வாக்குகளுடன் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றியடைந்திருக்கிறது. |
![]() | முதல்வர் யார்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியதுகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. |
![]() | நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமல்ல கர்நாடக தேர்தல்: அண்ணாமலைகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருதமுடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
கர்நாடக தேர்தல் வெற்றி: கடினமாக உழைக்க வேண்டும்கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். | |
![]() | கா்நாடகத்தின் அடுத்த முதல்வா் யாா்? சித்தராமையா, டிகே.சிவக்குமாா் இடையே கடும் போட்டிகா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்று |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்