- Tag results for Final
![]() | இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்!தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை வெளியிட்டார். |
![]() | ஆர்ஜென்டீனா கால்பந்து அணிக்கும் எஸ்பிஐ வங்கிக்கும் தொடர்பு! வைரல் காரணம்ஆர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியையொட்டி எஸ்பிஐ வங்கிக் கணக்குப் புத்தகத்தின் படங்கள் வைரலாகி வருகின்றன. |
![]() | அரையிறுதியில் மொராக்கோ போராட்டம் வீண்: பிரான்ஸ் அபார வெற்றி (2-0)கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. |
காலிறுதியில் சாதிப்பார்களா ‘அட்லஸ் சிங்கங்கள்’பள்ளிக்கூட நாட்களில் அட்லஸ் என்ற உலகப்பட புத்தகம் நம்மிடம் இருந்திருக்கும். அட்லஸ் என்ற மலை, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்கே உள்ள மொராக்கோ நாட்டில் இருக்கிறது. | |
![]() | குஜராத் தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59% வாக்குப்பதிவுகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரம்: நாளை இறுதி விசாரணை!அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக திங்கள்கிழமை(நவ.21) இறுதி விசாரணை நடக்கிறது. |
அயர்லாந்திடம் தோல்விக்குப் பிறகு சாம்பியனான இங்கிலாந்து: மனம் திறக்கும் பென் ஸ்டோக்ஸ்அயர்லாந்திடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். | |
![]() | ஆட்டநாயகனும் நானே, தொடர்நாயகனும் நானே: கலக்கும் சுட்டிக் குழந்தைடி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடர் நாயகனாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரண் அறிவிக்கப்பட்டார். |
![]() | டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்ஸ்!உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. |
![]() | டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியாடி20 உலக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. |
![]() | குரூப் 2 அரையிறுதி வாய்ப்பு: ஓா் அலசல்!கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தாலோ, அல்லது மழை உள்ளிட்ட காரணங்களால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும். |
![]() | தேனி: 21 குண்டுகள் முழங்க எல்லை பாதுகாப்புப் படை வீரர் உடல் அடக்கம்பணியின்போது உயிரிழந்த கூடலூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. |
![]() | ராஜபட்ச அதிரடியால் மீண்ட இலங்கை, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்குஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. |
![]() | கோப்பை யாருக்கு? பாகிஸ்தான் பந்துவீச்சுஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 11) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. |
![]() | பாகிஸ்தான் இலங்கையை லேசாக நினைக்கக் கூடாது: முன்னாள் வீரர் கருத்துஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் இலங்கையை லேசாக நினைக்கக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் விஜய் தாஹியா கருத்துத் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்