- Tag results for Gill
![]() | ஆஸி.க்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றுமா இந்தியா?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று இந்திய அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. |
![]() | ஓராண்டில் 5 சதங்கள்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில்!ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் 5 சதங்கள் விளாசிய 7-வது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் படைத்துள்ளார். |
![]() | இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள்: சாதனைத் துளிகள்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது. |
![]() | இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு 400 ரன்கள் இலக்கு!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | ஆசியக் கோப்பையை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியம்: ஷுப்மன் கில்உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். |
![]() | பாகிஸ்தானுடன் அதிக போட்டிகள் விளையாடாததே இதற்கு காரணம்: ஷுப்மன் கில்பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடாததால் அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலானதாக இருந்ததாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். |
![]() | யோ யோ உடற்தகுதி தேர்வில் விராட் கோலியை முந்திய ஷுப்மன் கில்!இந்திய கிரிக்கெட் அணியின் யோ யோ உடற்தகுதி தேர்வில் ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். |
![]() | ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு: திலக் வர்மாவுக்கு வாய்ப்புஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. |
![]() | மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் 3 போட்டிகள் குறித்து மனம் திறந்த ஷுப்மன் கில்!மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் நான் சரியானதை செய்யாததாகவே உணர்கிறேன் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். |
![]() | ரோஹித்-ராகுல் சாதனையை சமன்செய்த ஜெய்ஸ்வால்-கில்!சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எடுத்த அதிகபட்ச சாதனையை சமன்செய்துள்ளார்கள் கில்-ஜெய்ஸ்வால். |
ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்து இந்திய அணி யோசித்திருக்கும்: ஆர்.பி.சிங்இந்திய அணி ஷுப்மன் கில்லின் ஃபார்ம் குறித்து அக்கறை கொண்டிருக்கக் கூடும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார். | |
ஷுப்மன் கில் கேட்ச் விவகாரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டது: ரிக்கி பாண்டிங்ஷுப்மன் கில்லின் கேட்ச் முதலில் தரையில் படுவது போல் தெரிந்தாலும், இந்த விஷயத்தில் மூன்றாம் நடுவர் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். | |
![]() | இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சிறந்த வீரரை உருவாக்க ஆர்வம் காட்டும் விராட் கோலி!இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான வீரராக உருவெடுத்து வரும் ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் நட்சத்திர பேட்டர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களது அனுபவங்களை பகிர்ந்து அவருக்கு உதவ ஆர்வம். |
![]() | கற்றுக்கொள்வதில் ஆர்வம் உடையவர்; திறமைசாலி: கில் குறித்து விராட் கோலி!இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஷுப்மன் கில்லை புகழ்ந்து பேசியுள்ளார். |
![]() | ஐபிஎல் 2023: விருது வென்றவர்கள் பட்டியல்!ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன் முழு விவரம். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்