• Tag results for Hyderabad

ஒமைக்ரான் நோயாளிகளுக்காக.. துப்பறிவாளனாக மாறிய சுகாதாரத் துறையினர்

துப்பறியும் அதிகாரிகளைப் போல, சுகாதாரத் துறை அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை இரவு முழுக்க, தொலிச்சோவ்கி நகரைச் சேர்ந்த இரண்டு ஒமைக்ரான் நோயாளிகளைக் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

published on : 16th December 2021

ஹைதராபாத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் மாயம்

ஒமைக்ரான் அச்சம் எழுந்த பிறகு, ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பயணிகளுக்கு இதுவரை நடத்தப்பட்ட ஒமைக்ரான் சோதனையில், மூன்று பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 15th December 2021

பிரபல பாடகியின் தந்தை மர்ம மரணம்: தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் பரபரப்பு

பிரபல பாடகியின் தந்தையின் மர்மான முறையில் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   

published on : 27th November 2021

திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்; கத்தியால் குத்திய இளைஞர்

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண்ணிடம் பசவராஜ் வலியுறுத்தியுள்ளார். இதற்கு சிரிஷா மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை 18 முறை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

published on : 11th November 2021

தெலங்கானா அருகே பேருந்தில் பயங்கர தீ: 26 பயணிகள் தப்பியது எப்படி?

சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எறிந்தது.

published on : 18th October 2021

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி: மும்பை பேட்டிங்

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

published on : 8th October 2021

வார்னர் - சன்ரைசர்ஸ் கூட்டணி பிரியப் போகிறதா?: பயிற்சியாளர் பதில்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறாத டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் அணியை விட்டுப் பிரிகிறாரா...

published on : 28th September 2021

ஐபிஎல்: நடராஜனுக்குப் பதிலாகப் புதிய வீரரைத் தேர்வு செய்த சன்ரைசர்ஸ் அணி

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்குப் பதிலாகப் புதிய வீரரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது. 

published on : 24th September 2021

ஹைதராபாத்: சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளி ரயில் முன் விழுந்து தற்கொலை

ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பள்ளக்கொண்டா ராஜூ ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

published on : 16th September 2021

ஹைதராபாத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

ஹைதராபாத்தில் அண்டை வீட்டு நபரால் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 10th September 2021

முன்னாள் காதலனை பழிவாங்க நாடகம்: கம்பி எண்ணும் காதலி

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே சந்தோஷ் நகர் பகுதியில் நடந்த கூட்டுப் பாலியல் பலாத்காரச் சம்பவத்தில், திடீர் திருப்பமாக, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

published on : 20th August 2021

ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி மையத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு

ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசியின் உற்பத்தியை ஆய்வு செய்வதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு மற்றும் உயிரி பாதுகாப்பு மூன்றாவது கட்ட மையங்களை

published on : 27th June 2021

ஹைதராபாத்: கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு

ஹைதராபாத்தில் உள்ள கரோனா தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் மத்திய அமைச்சர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

published on : 27th June 2021

மீண்டும் தொடங்கிய விஷால் 31 படப்பிடிப்பு: விடியோ வெளியிடு

ஜூலை இறுதியில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம்...

published on : 15th June 2021

மரபணுக் கோளாறு: சிறுவனுக்கு செலுத்தப்பட்டது உலகின் மிக விலையுயர்ந்த மருந்து

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மரபணுக் கோளாறால் அவதிப்பட்டு வந்த 3 வயது சிறுவனுக்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்து செலுத்தப்பட்டது.

published on : 12th June 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை