- Tag results for Karaikal
![]() | காரைக்கால் மாவட்டத்தில் நாளை (பிப்.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைகாரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | காரைக்காலில் ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை !காரைக்காலில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். |
![]() | காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!காரைக்கால் காா்னிவல் திருவிழாவையொட்டி காரைக்காலில் புதன்கிழமை (ஜன.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | காரைக்கால் வந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவருடன் விவசாயிகள் சந்திப்புகாரைக்காலுக்கு வந்துள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவரை, விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்தனர். |
![]() | புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறைமாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறைபுதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | காரைக்கால்: கடலில் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம்காரைக்கால் கடல் பகுதியில் நண்பர்களுடன் குளித்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் மாயமானார். |
![]() | நாகை, காரைக்காலில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்புதுச்சேரி, காரைக்கால், நாகை, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர் துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. |
![]() | காரைக்காலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம்!விஜயதசமியையொட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தோர் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். |
![]() | மின்தடையால் காரைக்காலில் பிஎஸ்என்எல் இணைப்பு துண்டிப்புகாரைக்காலில் பரவலாக மின் துண்டிப்பு பிரச்னை எழுந்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் தொலைதொடர்பு இணைப்பும் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது. |
![]() | காரைக்கால் மாணவர் உயிரிழப்பு விவகாரம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு: காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம்விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, காரைக்காலில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. | |
![]() | காரைக்கால் மீனவர்கள் 15 பேர் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்காரைக்கால் மீனவர்கள் 15 பேர் மீது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதால், காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவனை கொன்ற சக மாணவியின் தாயார் கைதுகாரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவனை கொன்ற சக மாணவியின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | காரைக்கால் ஆட்சியரகம் முற்றுகைப் போராட்டம்: உள்ளாட்சி ஊழியர்கள் 200 பேர் கைதுகாரைக்கால் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்