- Tag results for Mangalore
மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மதுரையில் 2வது நாளாக என்ஐஏ விசாரணைமங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மதுரையில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். | |
மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: மதுரையில் என்ஐஏ விசாரணைமங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். | |
![]() | மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணைக்கு உத்தரவுமங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றி மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | மங்களூரு குண்டு வெடிப்பு: குற்றவாளி வாட்ஸ்ஆப்பில் ஆதியோகி சிவன் படம் வைத்தது ஏன்?குற்றவாளி தனது வாட்ஸ்ஆப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்திருந்தது காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. |
![]() | மங்களூரு குண்டு வெடிப்பு: முக்கிய சிசிடிவி காட்சி வெளியீடுமங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லும் முன், பேருந்து நிலையம் அருகே ஷெரீக் இருந்த கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது. |
![]() | மங்களூரு குண்டு வெடிப்பு: நாகர்கோவில் இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவுகர்நாடக மாநிலம், மங்களூருவில் கடந்த சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றது. |
![]() | கோவை - மங்களூரு குண்டுவெடிப்புகளுக்கு இடையே தொடர்பா? ஐஎஸ் கோணத்தில் விசாரணைகர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்பில் காயமடைந்தவருக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. |
![]() | 'மங்களூரில் ஆட்டோவில் வெடித்தது...': காவல்துறை அதிர்ச்சி தகவல்மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல்தான் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் உறுதியாக தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்