• Tag results for Narratives

விடுகதைகள்

இவனைக் கொண்டு சரியென்றாலும் அழிக்கலாம், தவறு என்றாலும் அழிக்கலாம். யார் இவன்?

published on : 4th December 2021

விடுகதைகள்

இரட்டைப் பிறவிகள் இவர்கள். ஆனால் ஒருவன் கீழே வந்தால் மற்றவன் மேலே போவான். யார் இவர்கள்?

published on : 27th November 2021

விடுகதைகள்

வினா இல்லாத ஒரு விடை...

published on : 20th November 2021

விடுகதைகள்

இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல். யார் இவர்கள், என்ன அது?

published on : 13th November 2021

விடுகதைகள்

தச்சர் செய்யாத கதவு, தானே திறக்கும். தானே மூடிக்கொள்ளும்...

published on : 6th November 2021

விடுகதைகள்

தொட்டால் சுருங்கும் இவனுக்குத் தொண்ணூறு கால்...

published on : 30th October 2021

விடுகதைகள்

சின்னக் குகைக்குள்ளே சிவப்புக்கொடி அசையுது...

published on : 23rd October 2021

விடுகதைகள்

ஆயிரம் தடவை ஆடினாலும் அயராத பெண்கள் யார்?.

published on : 16th October 2021

விடுகதைகள்

நீரிலும் வாழும் மீன் அல்ல, நிலத்திலும் வாழும் மான் அல்ல... கொம்புகள் இரண்டு உண்டு...

published on : 9th October 2021

விடுகதைகள்

நண்பர் இருவர், ஒருவர் முன்னே போனால் மற்றவர் பின்னே போவார்.

published on : 2nd October 2021

விடுகதைகள்

எப்போதும் வயிறு உப்பியே இருப்பான், இவன் யார்?

published on : 25th September 2021

விடுகதைகள்

குளத்தில் தலையை முக்கும் பறவை, குடித்துக் குடித்துத் திரும்பும் பறவை, வயலைக் கொத்தி நடக்கும் பறவை, வார்த்தை கூறிச் செல்லும் பறவை

published on : 18th September 2021

விடுகதைகள்

சின்னக் குகைக்குள்ளே சிவப்புத் துணி - அது எந்நேரமும் ஈரம்; எளிதில் உலராது...

published on : 11th September 2021

விடுகதைகள்

எங்க ஊர் வெள்ளையன் வலையில்லாமல் மீன் பிடிப்பான்...

published on : 4th September 2021

விடுகதைகள்

ஓய்வில்லாமல் சுற்றி வரும் அண்ணன் தம்பிகள் நின்றுவிட்டால் நமக்கு நேரம் சரியில்லை...

published on : 28th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை