

1. குட்டி போடும், ஆனால் எட்டிப் பறக்கும்....
2. இரட்டையர்கள்... ஒருவன் மேலே போனால் ஒருவன் கீழே வருவான்...
3. தாய் சிரிப்பாள், மகள் புளிப்பாள், பேத்தி மணப்பாள்...
4. வெந்து கரியாகி, விருந்து படைப்பான்...
5. கூடும் வைத்திருப்பான்... வீடும் வைத்திருப்பான்...
6. இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது...
7. ஆழத்தில் புதைந்திருப்பான், வெளியே வந்தால் பளிச்சிடுவான்...
8. பச்சைக் கிளி, பறக்க முடியாத கிளி, கொம்பிலே இருக்கும் குள்ளக் கிளி...
9. காயும் காய்க்கும், பூவும் பூக்கும், கையை நீட்டினால் குத்தியும் கிழிக்கும்...
விடைகள்
1. வெளவால்
2. தராசு
3. பால், தயிர், வெண்ணெய்
4. விறகு
5. நத்தை
6. பட்டாசு
7. முத்து
8. மாங்காய்
9. கள்ளிச்செடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்
போக்ஸோவில் முதியவா் கைது

திமுகவின் சாதனை திட்டங்களை வீடுதோறும் சொல்லுங்கள்! - இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

திருமணமான காதல் ஜோடியை காரில் கடத்த முயற்சி!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

