- Tag results for National Flag
![]() | புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடியேற்றம்!புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) தேசியக் கொடியேற்றினார். |
![]() | சுதந்திர நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்இந்தியாவின் சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டிருக்கிறது கூகுள். |
![]() | நெல்லையில் சுதந்திர நாள்: ரூ.27 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கல்சுதந்திர நாள் விழாவில் ஆட்சியர் கா.ப .கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். |
![]() | சுதந்திர நாள்: கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதல்வா் ஸ்டாலின்நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். |
![]() | உலகத்தையே இந்தியாதான் வழிநடத்துகிறது: பிரதமர் மோடியின் சுதந்திர நாள் உரைகரோனாவுக்குப் பிறகு, இந்த உலகத்தையே இந்தியாதான் வழிநடத்துகிறது என்று தில்லி செங்கோட்டையில் தேடியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். |
![]() | சுதந்திர நாள்: தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமா் மோடிதில்லி செங்கோட்டையில் தொடா்ந்து 10-ஆவது முறையாகப் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். |
சிதம்பரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தேசியக் கொடி ஏற்றினார்!சிதம்பரம் நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற 74 ஆவது குடியரசு நாள் விழாவில் துய்மைப்பாளர்கள் பணியாளர் பாப்பாள் அமாவாசை தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். | |
![]() | காரைக்காலில் ஆட்சியர் தேசியக் கொடியேற்றி மரியாதை !காரைக்காலில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார். |
![]() | தூத்துக்குடியில் குடியரசு நாள் விழா: மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!தூத்துக்குடி தருவை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில் ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். |
![]() | நாகையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
![]() | திருப்பூரில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்!திருப்பூர் மாவட்டம் சார்பில் நாட்டின் 74-ஆவது குடியரசு நாள்விழா கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. |
![]() | குடியரசு நாள் விழா: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்!74 ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. |
![]() | தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நடிகை! குவியும் விமர்சனங்கள்உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகையின் புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்