- Tag results for Nifty
![]() | 3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு.. பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர நாள் விடுமுறைக்கு பிறகு இன்று பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 50 புள்ளிகளும் உயர்வுடன் தொடங்கின. |
![]() | வார முதல் நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. |
![]() | டெக் மஹிந்திரா, டிசிஎஸ் பங்குகள் உயர்வு: சென்செக்ஸ் 214 புள்ளிகள் ஏற்றம்பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 214 புள்ளிகள் வரை உயர்ந்தது. |
![]() | ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 57,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம்!மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. |
![]() | சென்செக்ஸ் 2வது நாளாக தொடர் சரிவுபங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று இரண்டாவது நாளாக (ஜூலை 12) சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 508 புள்ளிகள் வரை சரிவடைந்தது. |
![]() | சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் இழப்புசென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் சரிவால் பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது. |
![]() | சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. |
![]() | சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது. |
![]() | ஏற்றத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,345 புள்ளிகள் உயர்வுசென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் உயர்வால் பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் முடிவடைந்தது. |
![]() | சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது. |
![]() | தளராத கரடி ஆதிக்கம்: பங்குச் சந்தை கடும் சரிவு; 52,000 புள்ளிகளில் சென்செக்ஸ்சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் குறைந்து வருவதால் பங்குச் சந்தை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. |
ரெப்போ வட்டியில் மாற்றம்: சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிவுரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் ஒரேயடியாக 1,300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன. | |
![]() | சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைஇன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. |
![]() | பங்குச் சந்தை ஏற்றம்: 60,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது. |
![]() | சரிவில் முடிந்த பங்குச் சந்தைசென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிவால் இன்று பங்குச் சந்தை இறக்கத்தில் நிறைவடைந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்