- Tag results for Nirmala Sitharaman
![]() | அடுத்தாண்டில் பதிவாகும் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் வரிச்சலுகைகள் பொருந்தும்வரும் நிதியாண்டில் பதிவு செய்யப்படும் புதிய ஸ்டார்ட் அப் நிறுனவங்களுக்கும் வருமான வரிச் சலுகைகளும் பொருந்தும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார். |
![]() | சலுகைகள் மழை பட்ஜெட்! | பட்ஜெட் குறித்த தலையங்கம் |
![]() | பட்ஜெட்: நாடு முழுவதும் பாஜக விழிப்புணர்வு பிரசாரம்மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ள மக்கள் ஆதரவு திட்ட அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக சார்பில் நாடு முழுவதும் பிரசாரம் நடத்தவுள்ளது. |
கர்நாடகத்தில் நெய்யப்பட்ட அமைச்சரின் புடவை: நேரில் பார்வையிட்ட குடும்பத்தினர்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-ஆவது முறையாக புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். | |
![]() | பங்கு விலக்கல் இலக்கு குறைப்புநடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் பங்கு விலக்கல் இலக்கு, ரூ.65,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | பட்ஜெட் உரையின்போது எம்.பி.க்கள் போட்டி முழக்கம்2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றியபோது, மக்களவையில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போட்டி முழக்கங்கள் எழுப்பினா். |
![]() | ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை: முழு விவரம்விலக்குகள் எதுவும் இல்லாத நடைமுறையில் உள்ள புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ.7 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது என |
![]() | மத்திய நிதிநிலை அறிக்கை: தொழில் அமைப்புகள் வரவேற்புமத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பல்வேறு தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. |
![]() | புதிய கூட்டுறவு உற்பத்தி ஆலைகளுக்கான வரி குறைப்புபுதிதாகத் தொடங்கப்படும் கூட்டுறவு உற்பத்தி ஆலைகளுக்கான வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | வெளிநாட்டு சுற்றுலாக் கட்டணம் மீதான வரி உயா்வுவெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் (டிசிஎஸ்) 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. |
![]() | எம்எஸ்எம்இ-க்கு ரூ.9,000 கோடி கூடுதல் கடனுதவிகுறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ரூ.9,000 கோடியில் மறுகட்டமைக்கப்பட்ட கடனுதவித் திட்டம் ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | வரிச் சலுகைகளால் ரூ.37,000 கோடி இழப்பு: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்நிதிநிலை அறிக்கையில் புதிய வரி விதிப்பு முறை வரிச் சலுகைகள் காரணமாக நேரடி வரி வருவாயில் ஆண்டுக்கு சுமாா் ரூ.37,000 கோடியை மத்திய அரசு இழக்க நேரிடும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். |
![]() | நிதிப் பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்கப்படும்நிதிப் பற்றாக்குறையானது 3 ஆண்டுகளில் 4.5 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்: ரூ.1,891 கோடி ஒதுக்கீடுமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்க மத்திய பட்ஜெட்டில் ரூ.1,891.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சிறுபான்மை நலத் துறைக்கான ஒதுக்கீடு 38% குறைப்புமத்திய நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்துக்கு 2023-22-ஆம் ஆண்டுக்கு ரூ. 3,097.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்