- Tag results for Pushpa
![]() | ''படத்திலும் அப்படி நடிக்காதீங்க'' - அல்லு அர்ஜுனுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரைஉங்கள் படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். |
![]() | நடிகை ராஷ்மிகா மந்தனா பிறந்த நாள்: ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்கள் (விடியோக்கள்)ஒரே படத்தில், ஒரே பாடலில் அகில இந்தியப் புகழ். |
![]() | கோவையில் பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பில் புஷ்பாஞ்சலிபந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ரோஜா, மல்லி, தாமரை என 18 வகை மலர்களால் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. |
![]() | திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவில் திருக்கல்யாண வைபவம்சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் இன்று (புதன்கிழமை) திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. |
![]() | புஷ்பா பாடலுக்கு அல்லு அர்ஜுன் பாணியில் நடனமாடும் ஷிவானிபுஷ்பா பாடலுக்கு அல்லு அர்ஜுன் பாணியில் ஷிவானி நடனமாடும் விடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். |
![]() | புஷ்பா பட பாணியில் தப்பித்த செம்மரக் கடத்தல் கும்பல்: வலைவீசும் காவல்துறைதெலுங்கு மொழியில் செம்மரக் கடத்தலின் பின்னணியில் எடுக்கப்பட்டு, அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாணியில், ஒரு செம்மரக் கடத்தல் கும்பல் காவல்துறையிடமிருந்து தப்பியோடியுள்ளது. |
![]() | 'புஷ்பா' படத்தைப் பார்த்து செம்மரம் கடத்திய நபர்: காவல்துறையினரிடம் வசமாக சிக்கியது எப்படி?புஷ்பா பட பாணியில் செம்மரம் கடத்திய நபரை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | சமந்தாவின் 'புஷ்பா' பாடல் குறித்து நடிகை பிரியாமணி அதிரடி கருத்துபுஷ்பா படத்தில் சமந்தாவின் பாடல் குறித்து நடிகை பிரியாமணி அதிரடி கருத்து தெரிவித்தார். |
![]() | வெளிநாடு சென்று திரும்பிய அல்லு அர்ஜுன்: மகளின் வித்தியாசமான வரவேற்பால் நெகிழ்ச்சிதன்னை மகள் வரவேற்கும் புகைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். |
![]() | விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் 'புஷ்பா' பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்கள்வங்கதேச பிபிஎல் போட்டிகளில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் புஷ்பா பட ஸ்ரீ வள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜுன் போன்று நடனமாடும் கிரிக்கெட் வீரர்களின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | தென்னிந்திய நடிகர்கள் குறித்து கங்கனா அதிரடி கருத்து: ஹிந்தி ரசிகர்கள் அதிர்ச்சிதென்னிந்திய நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதன் காரணம் குறித்து நடிகை கங்கனா சில காரணங்களைப் பட்டியலிட்டார். |
![]() | புஷ்பா படத்தை பாராட்டிய கமல்ஹாசன்: அல்லு அர்ஜுன் நன்றிபுஷ்பா படம் குறித்து நடிகர் கமல்ஹாசனின் பாராட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | புஷ்பாவாக மாறிய ஜடேஜாபுஷ்பா பட அல்லு அர்ஜுன் தோற்றத்தில் ஜடேஜா இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். |
![]() | சமந்தா ஓ சொல்றியா பாடலுக்கு இப்படிதான் தயாரானாராம்: அவரே வெளியிட்ட விடியோசமந்தா தான் ஓ சொல்றியா பாடலுக்கு தயாரான விதம் குறித்த விடியோவை வெளியிட்டுள்ளார். |
![]() | 'புஷ்பா' பட ஓ சொல்றியா மாமா விடியோ பாடல் வெளியானதுபுஷ்பா படத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமந்தா பாடல் வெளியானது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்