- Tag results for Railways
![]() | அக்னிபத் போராட்டங்களால் ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். |
![]() | ரயில்களில் தேநீா், காபிக்கு சேவைக் கட்டணம் நீக்கம்: மற்ற உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்புராஜதானி, துரந்தோ, சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் தேநீா், காபி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | ரூ. 20 மதிப்புள்ள ஒரு கப் டீக்கு ரூ. 50 சேவை வரி... இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?கடந்த 28-ஆம் தேதி போபாலில் இருந்து தில்லிக்கு சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவரிடம் ஒரு கப் டீக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரிகிறது. |
![]() | ரயில்வேயில் புதிய சலுகைகளா?, தட்கல் விதிகளில் மாற்றமா? பரவும் தவறான தகவல்கள்ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக இந்திய ரயில்வே புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்ததாகவும் சில விதிகளையும் மாற்றியுள்ளதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களிலும் எண்ம ஊடகங்களிலும் தவறான தகவல்கள் பரவுகின்றன |
![]() | முதியோர் கட்டணச் சலுகை: மீண்டும் அமல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கைரயில் பயணக் கட்டணத்தில் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். |
ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தா? - ரயில்வே அமைச்சர்ரயிலில் கரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை | |
![]() | ரயில்களில் குழந்தைகளுக்கு படுக்கை வசதி: எதைச் செய்தாலும் விமர்சனம் வரும்தானே?ரயில்களில் குழந்தைகளுக்கு என தனிப் படுக்கையை ரயில்வே துறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. |
![]() | ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கைகள்: சோதனை முறையில் அறிமுகம்ரயில்களில் குழந்தைகளுக்கு என தனிப் படுக்கையை ரயில்வே துறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. |
![]() | ரயிலிலிருந்து தவறிவிழும் பயணிகளுக்கு இழப்பீடு? வழங்குமா ரயில்வேத் துறைநெரிசலான ரயிலிலிருந்து தவறிவிழும் பயணிகளுக்கு ரயில்வேத் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | ஏப். 1 முதல் 14 எக்ஸ்பிரஸ்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள்சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் உள்பட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. |
![]() | ரயில்வேயை தனியாா் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசுஇந்திய ரயில்வேயை தனியாா் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். |
![]() | ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டமில்லை: அஸ்வினி வைஷ்ணவ்இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை, இது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளின் கற்பனை என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். |
![]() | ஏசி ரயில் பெட்டிகளில் மீண்டும் கம்பளி, விரிப்புகள்: ரயில்வே அதிரடிஏசி ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கம்பளி, விரிப்புகள், தலையணை வழங்கும் சேவைகளை ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது. |
![]() | ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகள் விரைவில் அறிமுகம்: வடக்கு ரயில்வே திட்டம்விரைவில் சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகளை தொடங்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. |
![]() | பழனி - ஈரோடு; பெங்களூா் - சத்தி ரயில் பாதை திட்டங்களில் தமிழக அரசு ஒத்துழைப்பில்லை: ரயில்வே அமைச்சா்தாராபுரம் வழியாக பழனி - ஈரோடு இடையே 91 கிலோ மீட்டா் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தனது பங்களிப்பை வழங்காததால் இந்தத் திட்டம் முக்கியத்துவமின்றி இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்