- Tag results for Rajini
![]() | நடிகை மீனாவின் கணவரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலிநடிகை மீனாவின் கணவருடைய உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். |
![]() | 30வது ஆண்டில் 'அண்ணாமலை' - ரஜினிகாந்த் - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சந்திப்புஅண்ணாமலை திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். |
![]() | விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாமனிதன் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். |
![]() | பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் - விஜயகாந்த்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்துவிஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படக் குழுவில் இணைந்ததை அதிகராப்பூர்வமாக அறிவித்த பிரபலம்ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் கலை இயக்குநரும் நடிகருமான டிஆர்கே கிரண் இணைந்துள்ளதை மறைமுகமாக அறிவித்துள்ளார். |
![]() | பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா ? ஜெயிலர் சர்ச்சை பதிவு குறித்து சுரேஷ் காமாட்சி விளக்கம்ஜெயிலர் படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பதிவு தவறாக சித்திரிக்கப்பட்டது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். |
![]() | ரஜினிகாந்த் - நெல்சன் படத் தலைப்பு 'ஜெயிலர்' - சன் பிக்சர்ஸ் அறிவிப்புநெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு ஜெயிலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ரஜினிகாந்த் படம் குறித்த அறிவிப்பு? சன் பிக்சர்ஸ் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்புதிய அறிவிப்பு நாளை (ஜுன் 17) காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. |
![]() | ''நெல்சன் வெறில இருக்காரு...'' - ரஜினிகாந்த் படம் குறித்து அப்டேட் சொன்ன பிரபல நடிகர்தலைவர் 169 படத்துக்காக இயக்குநர் நெல்சன் வெறித்தனமாக வேலை செய்துவருவதாக ரெடின் கிங்ஸ்லே தெரிவித்தார். |
![]() | 15வது ஆண்டில் சிவாஜி - ரஜினிகாந்த்தை மகளுடன் சந்தித்த ஷங்கர்சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதியுடன் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். |
![]() | வெளியானது ‘சந்திரமுகி 2’ படத்தின் அறிவிப்பு போஸ்டர்சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. |
![]() | கமலும் ரஜினியும் காலத்தை வென்று நிற்பது எப்படி? விக்ரம் விளாசல்ஒருபுறம் படத்தின் வெற்றி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொருபுறம் தமிழ்த் திரையுலகிற்கு மேலுமொரு புகழையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது இரண்டாம் விக்ரம். |
![]() | ஆங்கில இணையத் தொடரில் ரஜினிகாந்த் - ரஹ்மான் பாடல்: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி.பியின் குரல்ஆங்கில இணையத் தொடரானா மிஸ் மார்வெல் தொடரில் ரஜினிகாந்த்தின் லிங்கா படத்தின் ஓ நண்பா பாடல் இடம்பெற்றுள்ளது. |
‘இந்திய சினிமாவின் டானுடன்’: ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அனுபவத்தை நடிகர் சிவகார்த்திகேயன் திங்கள்கிழமை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். | |
![]() | விக்ரம் வெளியீட்டுக்கு முன் ரஜினி - கமல் சந்திப்புலோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் சந்தித்துக் கொண்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்