• Tag results for STR

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று(டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 4th December 2021

ஒமைக்ரான் கரோனாவின் தீவிரத்தன்மை குறைவாக இருக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்றதால் ஒமைக்ரான் கரோனாவின் தீவிரம் குறைவாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

published on : 3rd December 2021

கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்: படத்தை பாதியில் நிறுத்திய ஆஸ்திரலிய திரையரங்கம்: வெளியான விடியோ

ரசிகர்களின் கூச்சலால் பாலகிருஷ்ணாவின் அகாண்டா படத்தை திரையரங்கம் பாதியில் நிறுத்தியுள்ளது

published on : 3rd December 2021

தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம்: அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் கைது

ற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்த அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

published on : 3rd December 2021

அன்பை பரிமாறிக்கொண்ட சிம்புவும், கீர்த்தி சுரேஷும் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மாநாடு படம் தொடர்பாக கீர்த்தி சுரேஷ் பாராட்டு தெரிவித்து வெளியிட்ட பதிவுக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். 

published on : 3rd December 2021

கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் 73 பேர் கைது

கோவில்பட்டியில் கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 12 பெண்கள் உள்ளிட்ட 73 பேரை போலீஸார் கைது செய்தனர்.

published on : 3rd December 2021

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

ஒமைக்ரான் கரோனா வகை அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில் பள்ளிகளில் கூடுதல் கட்டுபாடுகளை விதித்து பள்ளிக் கல்வித்துறை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

published on : 3rd December 2021

நாட்டில் புதிதாக 9,216 பேருக்கு தொற்று: 391 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 391  பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

published on : 3rd December 2021

திருநெல்வேலியில் கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியல் 

திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே கட்டுமான தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 

published on : 2nd December 2021

மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?

மன அழுத்தம்.. இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம். 

published on : 2nd December 2021

ஆஷஸ்: புதிய விக்கெட் கீப்பரின் பெயரை அறிவித்தது ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடருக்கான புதிய விக்கெட் கீப்பரின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

published on : 2nd December 2021

ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் வெற்றி

லத்தீன் அமெரிக்க நாடானா ஹோண்டுராஸ் அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி வேட்பாளர் சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்றுள்ளார்.

published on : 1st December 2021

நாட்டில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு: புதிதாக 8,954 பேருக்கு தொற்று: 267 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

published on : 1st December 2021

ஒமைக்ரான் பரவல்: புதிய  கட்டுப்பாடுகள் விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் அமல்

ஒமைக்ரான் கரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அனைத்து விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.

published on : 1st December 2021

'நான் சிந்திய கண்ணீர்...': நடிகர் சிம்பு உருக்கமான கடிதம்

மாநாடு படம் தொடர்பாக நடிகர் சிம்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

published on : 29th November 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை