- Tag results for Samajwadi Party
சமூகநீதிக்காக உழைத்த முலாயம் சிங்கின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு: ராமதாஸ்சமூகநீதிக்காக உழைத்த முலாயம் சிங்கின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் | |
![]() | முலாயம் சிங் மறைவு: இந்தியாவின் சமூகநீதித் தூண் சாய்ந்தது - அன்புமணி ராமதாஸ் இரங்கல்சமூக நீதியின் தூணாக திகழ்ந்த முலாயம் சிங் யாதவ் மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு என பாமத தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் |
![]() | முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை..!இந்திய அரசியலில் உச்சக்கட்ட அரசியல் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராகவும், இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர் |
![]() | முலாயம் சிங் யாதவ் மறைவு: மு.க.ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். |
![]() | முலாயம் சிங் யாதவ் மறைவு: உ.பி.யில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்புமுலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி உத்தரப் பிரதேசத்தில் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | முலாயம் சிங் யாதவ் காலமானார்சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82 |
![]() | முலாயம் சிங் யாதவ்வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் (82) உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தொடர் தீவிர சிகிச்சையில் முலாயம் சிங் யாதவ்: மருத்துவமனைஉத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. |
உ.பி. பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் பேரணிஉத்தரப் பிரதேச சட்டப்பேரவை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியினர் பேரணியாக செல்கின்றனர். | |
![]() | ‘உ.பி.யில் பாஜக கூட்டணி உடையும்’: அகிலேஷ் யாதவ் உறுதிபிகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். |
![]() | ‘ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக’: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுஆளும் பாஜக அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | தேர்தல் குறித்து பெட்டிங் வைத்து பைக்கை இழந்த இளைஞர்: அகிலேஷ் செய்த ஆச்சரியம்உத்தரபிரதேச தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பெட்டிங் வைத்து, தனது பைக்கை இழந்த இளைஞருக்கு, புதிய பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளார் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். |
![]() | உ.பி.யில் சமாஜவாதி கூட்டணி 304 தொகுதிகளில் வெற்றி: அகிலேஷ் புதுக் கணக்குஉத்தர பிரதேசத்தில் சமாஜவாதி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தபால் வாக்குகள் அடிப்படையில் 304 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். |
![]() | சமாஜ்வாதியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்த இவரின் உயரம் 2.4 மீட்டர் (8 அடி 1 அங்குலம்). உலகின் உயரமான மனிதரை விட இவர், 11 சென்டிமீட்டர்தான் உயரம் குறைவு. |
சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் உ.பி. மூத்த அமைச்சர்யோகி ஆதித்யநாத் அமைச்சரவையின் மூத்த அமைச்சரான சுவாமி பிரசாத் மெளரியா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்