- Tag results for Sasikumar
![]() | 'வலிமை' வரலனா என்ன?: பொங்கலுக்கு வெளியாகும் பிரபல ஹீரோ படம் : அதிகாரப்பூர்வ தகவல்பொங்கலுக்கு பிரபல ஹீரோ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடுநடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். |
![]() | சர்ச்சைக்குரிய கதையை இயக்கும் சசிகுமார் ?நடிகர் சசிகுமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மத ரீதியான பிரச்னைகளை பேசும் படமா சசிகுமாரின் 'அயோத்தி'?: புகைப்படங்கள் இதோசசிக்குமாரின் அயோத்தி படத்தின் துவக்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. |
![]() | சசிகுமார் நடிக்கும் புதிய படம் அயோத்திபிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். |
![]() | ஒரே நாளில் வெளியாகும் சசிகுமாரின் இரு படங்கள்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்ஒரே நாளில் சசிகுமார் நடித்துள்ள இரு படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 'உங்கள எல்லோரும் பாராட்டுறது...': சூர்யாவுக்கு உருக்கமாக நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் - எதுக்கு தெரியுமா ?உடன்பிறப்பே படத்தின் மூலம் இயக்குநர் இரா.சரவணனுக்கு வாய்ப்பளித்த நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | உடன்பிறப்பே! மினிமம் கியாரண்டி சசிகுமார் - ஜோதிகா படம் - திரை விமர்சனம்வழக்கமான சசிகுமார் படம், வழக்கம்போல இதையும் குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம். சசிகுமார், ஜோதிகா ரசிகர்கள் இன்னொரு முறையும் பார்க்கலாம். |
![]() | சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள உடன்பிறப்பே முன்னோட்டம் வெளியானது!சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. |
![]() | ’ராஜவம்சம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்புநடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான ‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்திருக்கிறார்கள். |
![]() | ஒலிம்பிக் வீராங்கனைக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்த சசிகுமார்டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவானி தேவியை சந்தித்து தன் அன்பளிப்பை வழங்கியிருக்கிறார் நடிகர் சசிகுமார். |
![]() | சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார்"வல்லக்கோட்டை' ,"ராஜவம்சம்' , "கோடியில் ஒருவன்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்து தயாரிக்கவுள்ள படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். |
![]() | தஞ்சாவூர் கோயில் பற்றி நடிகை ஜோதிகா பேசியதன் விளைவு என்ன தெரியுமா ? - இயக்குநர் சொன்ன தகவல்தஞ்சாவூர் கோயில் குறித்து நடிகை ஜோதிகா பேசியதன் விளைவு குறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது முக நூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். |
![]() | ''அண்ணனின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறேன்'' - சிவகார்த்திகேயன் யாரை சொல்கிறார் தெரியுமா?நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் உடன்பிறப்பே படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். |
![]() | வரிசையாக ஓடிடியில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் 4 படங்கள் - ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிநடிகர் சூர்யா தனது தயாரிப்பில் உருவாகியுள்ள 4 படங்களின் ரிலீஸ் தேதியை அடுத்தடுத்து அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்