• Tag results for Silambarasan

அன்பை பரிமாறிக்கொண்ட சிம்புவும், கீர்த்தி சுரேஷும் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மாநாடு படம் தொடர்பாக கீர்த்தி சுரேஷ் பாராட்டு தெரிவித்து வெளியிட்ட பதிவுக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார். 

published on : 3rd December 2021

'மாநாடு 2' படத்தில் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறாரா?: வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரசியத் தகவல்

மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார். 

published on : 1st December 2021

''என் தம்பி சிலம்பரசன்...'': 'மாநாடு' படத்தை விமர்சித்த சீமான்

மாநாடு படம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

published on : 30th November 2021

வில்லனுக்கு 'தனுஷ்'கோடி என்ற பெயர் வைத்ததன் பின்னணி? : வெங்கட் பிரபு அதிரடி

மாநாடு படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தனுஷ்கோடி எனப் பெயர் வைத்ததன் பின்னணி குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

published on : 30th November 2021

'நான் சிந்திய கண்ணீர்...': நடிகர் சிம்பு உருக்கமான கடிதம்

மாநாடு படம் தொடர்பாக நடிகர் சிம்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

published on : 29th November 2021

'மாநாடு' படத்துக்கு 3 நாட்களில் இவ்வளவு வசூலா?: தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ தகவல்

மாநாடு படத்துக்கு 3 நாட்கள் வசூல் விவரங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

published on : 29th November 2021

சாதி, மத அரசியலை எதிர்க்கும் திரை நாயகர்கள்: அக்கறையா? வர்த்தகமா?

திரைப்படங்களில் சாதி மத ரீதியாக நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் குறித்து ஒரு பார்வை    

published on : 27th November 2021

'மாநாடு' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?: தயாரிப்பாளர் தகவல்

மாநாடு படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 

published on : 27th November 2021

சிம்புவின் 'மாநாடு': வெங்கட் பிரபுவுக்கு போன் செய்த ரஜினிகாந்த்: என்ன சொன்னார் தெரியுமா ?

மாநாடு படம் தொடர்பாக வெங்கட் பிரபுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார். 

published on : 27th November 2021

'மாநாடு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா?

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 26th November 2021

'நான் பண்ணது தப்பா சார்?': 'மாநாடு' பிரபலத்திடம் கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயன் : என்ன நடந்தது ?

மாநாடு படம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. 

published on : 26th November 2021

சிம்புவின் 'மாநாடு' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டிவி

சிம்புவின் மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 25th November 2021

''சாதனைகளை முறியடிக்கட்டும்'' - சிம்புவின் 'மாநாடு' படம் குறித்து சூர்யா கருத்து

மாநாடு படம் தொடர்பாக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 25th November 2021

தமிழக முதல்வருக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் அறிக்கையின் மூலம் கோரிக்கை

மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழக அரசுக்கு அறிக்கையின் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளார். 

published on : 22nd November 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை