பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரசன் படப்பிடிப்பு எப்போது? வெற்றி மாறன் பதில்!

அரசன் படப்பிடிப்பு குறித்து...

News image
நடிகர் சிலம்பரசன்
Updated On :10 நவம்பர் 2025, 7:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து வெற்றி மாறன் பேசியுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகவுள்ளது.

இதில், நடிகர் சிம்பரசன் நாயகனாகவும் வடசென்னையில் நடித்தவர்களில் சிலரும் நடிக்கவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நவ. 24 ஆம் தேதி துவங்கவுள்ளதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். இதற்கான செட் அமைப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

summary

director vetri maaran spokes about silambarasan's arasan movie shoot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.