- Tag results for Single Leadership
![]() | பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் மனுக்கள் சற்றுநேரத்தில் விசாரணைஅதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் சற்றுநேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. |
![]() | ‘ஓபிஎஸ் கட்சி செயல்பாட்டை முடக்கப் பார்க்கிறார்’: இபிஎஸ் மனுஅதிமுகவின் செயல்பாடு மற்றும் பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் முடக்கப் பார்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். |
![]() | பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ஓபிஎஸ் வழக்கு: நாளை விசாரணைஅதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்றது. |
![]() | அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர்: தமிழ்மகன் உசேன்அதிமுகவில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். |
ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11-ல் தீர்வு: ஜெயக்குமார்ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11-ல் நிச்சயம் தீர்வு காணப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். | |
![]() | ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழு: கே.பி.முனுசாமிஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். |
![]() | ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றமில்லை: ஜெயகுமார் பேட்டிஅதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா். |
![]() | சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு: ஒற்றைத் தலைமை வேண்டி சுவரொட்டிஅதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்க கோரி சேலம் நெடுஞ்சாலை நகர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வீட்டின் முன்பு கோஷங்களை எழுப்பிய அக்கட்சியினர். |
![]() | அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சுவரொட்டிகள்அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையேற்க ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்