- Tag results for Social Media
25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபர்: சமூக ஊடகத்தினால் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பேச்சுக் குறைபாடு உடைய மனிதர் சமூக ஊடகத்தின் மூலம் 60 வயதில் அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். | |
![]() | புதுச்சேரியில் காலாவதியான நூடுல்ஸ் விற்றதாக புகார்: சமூக வலைதளங்களில் வைரல்!புதுச்சேரி முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் கேப்ரியல். இவர் உப்பளம் சாலையில் உள்ள சிவா என்கிற மளிகைக் கடையில் மிகப் பிரபலமான நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார். |
![]() | ஆம் ஆத்மிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முக்கிய கட்சி!அடுத்த மாதம் நிகழவுள்ள குஜராத் பேரவைத் தேர்தல் மற்றும் தில்லி மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் புதிய பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. |
![]() | மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த நபர், வைரலாகும் விடியோதில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. |
ஒரு பொய்யான செய்தி கூட நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடிஒரு பொய்யான செய்தி கூட நாட்டில் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். | |
![]() | ''பொட்டு இல்லனா.. தொழில் செய்யக் கூடாது'' வைரலாகும் ஹிந்துக்களின் பதிவுகள்பொட்டு வைக்கவில்லை என்றால் தொழில் செய்யக்கூடாது என்பதை குறிப்பிடும் வகையில், நோ பிந்தி, நோ பிஸ்னஸ் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. |
![]() | ‘ஆன்லைனில் 60 லைக்குகள் வாங்குவது குறைவா? ’- ராஷி கண்ணா வியப்படைவது ஏன்?ராஷி கண்ணா - கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சர்தார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. |
![]() | ஃபேஸ்புக் ஃபாலோவர்ஸ் குறைகிறதா? குவியும் புகார்கள்; நிர்வாகம் பதில்முகநூலில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க்-கிற்கு பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர். |
![]() | பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்: சமூக வலைதளங்களில் விடியோ வைரல்!சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிழற்குடையில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | வெறும் கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்தது ஏன்? பாஜக எம்.பி. பதில்மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜனார்தன் மிஷ்ரா, வெறும் கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்த விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பரப்பப்பட்டது. |
![]() | இணைய வழி குற்றங்களை கண்டறிய சமூக ஊடகக் குழுக்கள்: டிஜிபி சைலேந்திர பாபுஇணைய வழி குற்றங்களை கண்டுபிடிக்க 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். |
![]() | ஜூலை மாதத்தில் 2.7 கோடி சமூக வலைத்தள பதிவுகள் நீக்கம்: மெட்டா நிறுவனம் தகவல்பேஸ்புக்கில் (முகநூல்) கடந்த ஜூலை மாதம் ஆட்சேபத்துக்குரிய வகையில் வெளியான 2.7 கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது மக்கள் நன்மைக்குத்தான்: வைரல் ஆகும் விடியோசத்தீஸ்கர் மாநில அமைச்சர் டாக்டர் பிரேம்சாய் சிங் டேகம் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. |
![]() | காங்கிரஸ் யூடியூப் சேனல் நீக்கம்: காரணம் என்ன?காங்கிரஸ் யூடியூப் சேனல் புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், "இதற்கு தொழில்நுட்பக் கோளாறு அல்லது நாசவேலை காரணம் என விசாரணை நடத்தி வருகிறோம்" |
![]() | ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு சமூக வலைதளத்தில் வில் ஸ்மித்!பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு முதன்முறையாக ஆஸ்கார் பிரச்சினை அல்லாத ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்