- Tag results for SriLanka
![]() | சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதிசீனாவின் உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அந்தக் கப்பல் வரும் 16-ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளது. |
![]() | உணவுத் தட்டுப்பாட்டில் 60 லட்சம் இலங்கை மக்கள்இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 லட்சம் பேர் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. |
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன பதவியேற்புஇலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன இன்று பதவியேற்றுக்கொண்டார். | |
இலங்கையின் புதிய பிரதமா் தினேஷ் குணவா்தன?இலங்கையின் அடுத்த பிரதமராக இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த தினேஷ் குணவா்தனவை (73) நியமிக்க அதிபா் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. | |
ரணில் விக்ரமசிங்க நாளை காலை பதவியேற்புஇலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நாளை (ஜூலை 20) நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார். | |
![]() | 'ரணில் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்' - கொழும்பில் போராட்டக்காரர்கள்!இலங்கையின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகக்கோரி கொழும்பில் போராட்டம் தொடர்கிறது. |
இலங்கை அதிபர் தேர்தல்: வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக சஜித் பிரேமதாச அறிவிப்புஇலங்கை அதிபர் பதவிக்கான தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். | |
![]() | இலங்கை பிரச்னையை விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்புஇலங்கை பிரச்னை தொடா்பாக விவாதிக்க செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. |
![]() | இலங்கை விவகாரம்: நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். | |
![]() | சிங்கப்பூரில் புகலிடம் கோராத கோத்தபய: காரணம் என்ன?கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றடைந்ததாகவும், ஆனால், அங்கு அவர் புகலிடம் கோரவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. |
![]() | கோத்தபய ராஜபட்ச ராஜிநாமாஇலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்துள்ளார். |
![]() | இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருகிறோமா? சிங்கப்பூர் விளக்கம்இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது. |
![]() | இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூரில் தஞ்சம்மாலத்தீவில் பதுங்கியிருந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | 'இலங்கை மக்கள் ராணுவத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்'இலங்கை மக்கள் ராணுவத்திற்கும் காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ராணுவ தலைமைத் தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் வைத்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்