- Tag results for TN Assembly
ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யவில்லையா? விரைவில் புதிய திட்டம்கண் கருவிழி ஸ்கேன் செய்து ரேஷன் பொருள்கள் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். | |
பேரவையில் அமைச்சராக உதயநிதியின் முதல் பேச்சு!தமிழக சட்டப்பேரவையில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக உறுப்பினரின் கேள்விக்கு இன்று பதிலளித்துள்ளார். | |
ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்: தீர்மானம் தாக்கல்ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என சட்டபேரவையில் திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். | |
குடிநீரில் மனிதக் கழிவு கலந்தது கண்டிக்கத்தக்கது: பேரவையில் ஸ்டாலின்புதுக்கோட்டையில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது கண்டிக்கத்தக்கது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
ஆளுநருடன் வந்தவர் பேரவை உரிமை மீறல்: அறிக்கை அளிக்க உத்தரவுஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை உரிமை மீறலில் ஈடுபட்டதாக திமுக எழுப்பியுள்ள புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். | |
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது!தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. | |
![]() | பேரவையில் இன்று: மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்; நாள் முழுவதும் ஒத்திவைப்புதமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. |
ஜனவரி 13 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்!தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். | |
தேசிய கீதத்திற்கு ஆளுநர் மரியாதை அளிக்கவில்லை: அமைச்சர் விமர்சனம்தேசிய கீதத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய மரியாதை அளிக்கவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். | |
ஆளுநர் தாமாக பேசியவை அவைக் குறிப்பில் இடம்பெறாது!தமிழக அரசின் அச்சடிக்கப்பட்ட உரையை தவிர ஆளுநர் தாமாக பேசியவை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர்!தமிழக ஆளுநரின் உரைக்கு பேரவையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் அவையிலிருந்து பாதியிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். | |
![]() | மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம்!சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார். |
![]() | நீலகிரி வரையாடு திட்டம்: அரசாணை வெளியீடுதமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. |
ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்?ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் அவர் இறந்த தேதி குறித்து முரண்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. | |
![]() | ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல்! சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரைஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்