- Tag results for TamilNadu
![]() | மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்மக்கள் சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவல் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். |
காலை சிற்றுண்டி: திடீர் ஆய்வு செய்த முதல்வர் அதிகாரிகளுக்கு சொன்ன அறிவுரைபள்ளி மாணவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பறிமாற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். | |
![]() | 'திருக்குறளைக்கூட தமிழ்நாட்டுக்கு அளிக்கும் சலுகை என நினைத்துவிட்டாரோ'திருக்குறளைச் சொல்வதுகூட தமிழ்நாட்டுக்கு அளிக்கும் சலுகை என அவர் நினைத்துவிட்டார் போலும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். |
![]() | எடப்பாடியின் வேட்பாளர் அறிவிப்பு: என்ன செய்யப் போகிறது பா.ஜ.க.?... இவையெல்லாமுமே தங்களுடைய முடிவில் இபிஎஸ் அணி உறுதியாக இருக்கிறது என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதப்படுகின்றன. |
மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறோம்: எதைக் குறிப்பிடுகிறார் ஸ்டாலின்?நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். | |
![]() | இன்று கடைசி: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்காவிடில் என்னவாகும்?மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக, சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
![]() | ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!தமிழ்நாட்டில் 30-க்கு அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | சேலம் சாதிய அடக்குமுறை விவகாரம்! திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்ய முயன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை அவதூறாக பேசிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது. |
மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்துப் பேசிய பிரதமர்!இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் உத்தரமேரூர் கல்வெட்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். | |
![]() | அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட, மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தாலே போதும் என்ற வகையில் தமிழக அரசின் குடியிருப்பு உரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. |
![]() | 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம்!வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்நர்களுக்கு சொந்தமான ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | வடசென்னையில் நவீன விளையாட்டு வளாகம்! ரூ.9.70 கோடி ஒதுக்கீடு!!கைப்பந்து, பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை அடங்கிய வளாகம் அமைக்கப்பட உள்ளது. |
![]() | தமிழகத்தில் ஜன.27,28-ல் மிதமான மழைக்கு வாய்ப்பு!தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜன.27,28-ல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | விவசாயிகளின் மதிப்புக்கூட்டு இயந்திரங்களுக்கு 40% மானியம்: அமைச்சர்வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிட, மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு அரசு மானியம் வழங்கும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். |
![]() | குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் தமிழக அரசின் அலங்கார ஊா்திதில்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்புக்கான முழு ஒத்திகை இன்று நடைபெற்றது. அதில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்