- Tag results for Tasmac
![]() | விராலிமலை அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளைவிராலிமலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளிருந்த ரூ.4, 83,390 பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. |
![]() | ரூ. 10 புகார் - டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் மெஷின்கள்: டெண்டர் வெளியீடுடாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் பொருட்டு ஸ்வைப்பிங் மெஷின்கள் வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | மது விற்பனையில் சக்கைப்போடு போடும் விஸ்கிவைன் மற்றும் ஜின் போன்ற மதுபானங்களின் விற்பனை ஒருபக்கம் அதிகரித்தாலும், இந்தியாவின் மதுபானச் சந்தை விற்பனையில் சக்கைப்போடு போடுவது என்னவோ விஸ்கிதானாம். |
![]() | டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களின் விலைரூ.10 முதல் ரூ.320 வரை உயா்வுடாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.320 வரை உயா்த்தப்பட்டுள்ளது. |
மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்!மதுபானத்தை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்யும் கடை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. | |
![]() | காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று கூறாதீர்கள்: அமைச்சர் முத்துசாமிகுடிப்பவர்களை குடிகாரர்கள் எனக் கூறாதீர்கள். எனக்குக் கோவம் வரும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். |
டாஸ்மாக் திறக்கப்படும் நேரத்தில் மாற்றமில்லை: அமைச்சர் முத்துசாமிதமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். | |
டாஸ்மாக்: கூச்சப்பட வேண்டாமா, அரசு? 90 மி.லி.யும் விடிகாலைக் கடைத்திறப்பும்!மேலும் அதிக நேரம் மதுக் கடைகளைத் திறப்பதால் ஆகப் போவது என்ன? 90 மி.லி. பாக்கெட் விற்பனையின் தாக்கம் என்ன? | |
![]() | காலை முதல் டாஸ்மாக்; டெட்ரா பேக்-கில் மதுபானம்; அமைச்சர் விளக்கம்காலையிலேயே மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு. முத்துசாமி கூறியுள்ளார். |
![]() | டாஸ்மாக்: காலி பாட்டில்கள் விற்றதில் ரூ. 1.35 கோடி!டாஸ்மாக் மதுக்கடையில் காலி பாட்டில்கள் விற்றதில் ரூ.1.35 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. |
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம்: அமைச்சர் எச்சரிக்கைடாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். | |
![]() | மக்கள் கூடும் இடங்களில் டாஸ்மாக் மூடப்படவில்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணிகோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். |
![]() | எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும்?தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தகவலை டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
![]() | 500 டாஸ்மாக் கடைகள் நாளைமுதல் மூடப்படும்: தமிழக அரசுதமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் நாளைமுதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | 500 டாஸ்மாக் கடைகள் மூடல்: விரைவில் அறிவிப்பு?500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்