- Tag results for Telugu
![]() | பிரபல தெலுங்கு நடன இயக்குநர் சைதன்யா தற்கொலைபிரபல தெலுங்கு நடன இயக்குநர் சைதன்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | வைரலாகும் ஆர்எக்ஸ்100 பட இயக்குநரின் புதிய போஸ்டர்பிரபல தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதியின் செவ்வாய்கிழமை படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது. |
![]() | ஸ்ருதி ஹாசன் நடித்த 2 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்த இரண்டு படங்களும் தலா ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. |
![]() | தெலுங்கில் மாபெரும் வரவேற்பு: ‘வாரிசு’ திரைப்படம் 3 நாளில் ரூ.100 கோடி வசூலா?வாரிசு திரைப்படம் தெலுங்கில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா காலமானார்தெலுங்கு மொழி மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா இன்று (டிச.23) காலை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். |
![]() | மீண்டும் தெலுங்கு பாடல் பாடிய சிம்பு!நடிகர் சிம்பு பாடிய தெலுங்கு பாடலின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. |
'வானதி'யுடன் நாக சைதன்யா காதல்?தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும், இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | கோமாளி, லவ் டுடே: இதில் எது சிறந்த படம்? -‘லவ் டுடே’ கதாநாயகியின் சுவாரசிய பதில்!‘லவ் டுடே’ தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் கோமாளி, லவ் டுடே படங்களில் எது பிரதீப் ரங்கநாதனின் சிறந்த படம் என்ற கேள்விக்கு நடிகை இவானா சுவாரசிய பதிலளித்துள்ளார். |
![]() | முதுபெரும் தெலுங்கு நடிகா் கிருஷ்ணா காலமானாா்- பிரதமா், திரையுலகினா் இரங்கல்தெலுங்கு திரையுலக முதுபெரும் நடிகரும், பிரபல நடிகா் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, ஹைதராபாதிலுள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு வயது 80. |
![]() | விஜய் தேவரகொண்டா வெளியிட இருந்த ‘லவ் டுடே’ தெலுங்கு டிரைலர் தள்ளிப்போனது!பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் தெலுங்கு டிரைலர் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. |
![]() | நடிகர் கிருஷ்ணா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். |
மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணா காலமானார்!தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா இன்று காலை காலமானார். | |
![]() | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரியா பவானி சங்கர்!நடிகை பிரியா பவானி சங்கர் முதன்முதலாக தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
![]() | ''இனி இதெல்லாம் இல்ல'' - நடிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம்தேவையில்லாத செலவுகள் அதிகரித்திருப்பதாகக் கூறி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது. |
![]() | ஆகஸ்ட் 1 முதல் தெலங்கானாவில் படப்பிடிப்புகள் நிறுத்தம்?"தொழிலை மறுசீரமைக்கும்" முயற்சியில் ஆகஸ்ட் 1 முதல் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நிறுத்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்