- Tag results for Tiruvannamalai
![]() | திருவண்ணாமலையில் காவல்துறை அவசர உதவி எண்கள்திருவண்ணாமலைக்கு வருவோர் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள காவல்துறை சார்பில் தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
![]() | கிரிவலம் செல்ல திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். |
![]() | தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புப் பேருந்துகள்தீபத் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். |
![]() | செங்கம் அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதல்: 7 பேர் பலிசெங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியானார்கள். |
![]() | திருவண்ணாமலை கிரிவலம்: ஆக.1-ஆம் தேதி சிறப்பு பேருந்துதிருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆக.1-ஆம் தேதி சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. |
![]() | திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். |
![]() | திருவண்ணாமலை தீபத் திருவிழா: மலையேறும் பக்தர்களுக்கான நிபந்தனைகள் என்ன தெரியுமா..?திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவின்போது மதியம் 2 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். |
![]() | 4. அறம் செய விரும்புஅறச்செயலை மேற்கொண்டால் அறம் எப்படி காப்பாற்றும், நிலைத்த புகழ் எப்படி நேரும் என்பதற்கு மங்கையர்க்கரசியும் நாற்பத்தெண்ணாயிர பிள்ளையுமே நமக்கு சாட்சியாக நிற்கின்றனர் |
![]() | 122. மூன்று மாதங்கள்ஒரு பெண்ணின் மீது காட்டும் நேசத்துக்கு நிகரான ஆன்மிகம் வேறில்லை. |
![]() | 119. நிதி சால சுகமா?ஒவ்வொரு முறையும் ஒளி தோன்றி மறைந்த பின்பு அதை நினைவில் கொண்டு வரப் பார்த்தால், அது வருவதில்லை. அடுத்த பல தினங்களுக்கு உடம்பு அடித்துப் போட்டாற்போல் ஆகிவிடுகிறது. |
![]() | 118. கிருஷ்ண லீலாதிருவண்ணாமலை தன்னை இழுத்துத் தன் பக்கம் வரவழைத்துக்கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இறங்கிய கணத்தில் கேட்ட குழலோசை, அந்நகரின் மீது அவனுக்கு இருந்த பழைய பரவசமூட்டும் ஞாபகங்களை.. |
![]() | 117. குழலோசைபூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம்? புரியவில்லை. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்