• Tag results for Trinamool

நிலக்கரி ஊழல்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மனைவியிடம் சிபிஐ விசாரணை

நிலக்கரி ஊழல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் மனைவியிடம் மத்திய புலனைய்வு முகமை (சிபிஐ) செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது

published on : 15th June 2022

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்.பி.

பாஜகவின் மக்களவை உறுப்பினர் அர்ஜூன் சிங் திரிணமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். 

published on : 22nd May 2022

இறைச்சி கடைகளை மூட யாருக்கும் அதிகாரமில்லை: திரிணமூல்

நவராத்திரிக்காக தில்லியில் இறைச்சி கடைகளை மூட மேயர் உள்பட யாருக்கும் அதிகாரமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகித் கோகலே தெரிவித்துள்ளார்.  

published on : 6th April 2022

பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் இணையும் மம்தா பானர்ஜி

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 10th March 2022

மேற்கு வங்க நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி

மேற்கு வங்கத்தில் 108 நகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 102 நகராட்சிகளை கைப்பற்றி திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

published on : 3rd March 2022

'நாங்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கூறுவதை நிறுத்துங்கள்' - திரிணமூல் எம்.பி.

நாங்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கூறுவதை நிறுத்துங்கள் என மேற்குவங்க திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். 

published on : 9th February 2022

கொஞ்சம் கோமியத்த குடிச்சுட்டு தயாரா இருங்க: பாஜகவுக்கு திரிணமூல் எம்பி சவால்

மக்களவையில் தான் உரையாற்ற இருப்பதால் 'இடையூறு செய்யும் குழுவை' பாஜக தயாராக வைத்துக் கொள்ளும்படி திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா சவால் விடுத்துள்ளார்.

published on : 3rd February 2022

திரிணமூல் காங்கிரஸின் தலைவராக மம்தா மீண்டும் தேர்வு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி மீண்டும் மம்தா பானர்ஜி புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

published on : 2nd February 2022

"நாங்கள்தான் இந்து மதத்தை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்": திரிணமூல் 

"மதத்தைப் பயன்படுத்தி கோவா மக்களைப் பிளவுபடுத்துவது என்பது கோவா மக்களை அவமதிக்கும் முயற்சி"

published on : 28th January 2022

பட்ஜெட் கூட்டத் தொடா் கவனம் பெறாது- திரிணமூல் காங்கிரஸ்

‘ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தலால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கவனம் பெறாமல் போகும்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

published on : 9th January 2022

திரிபுராவை விட்டு மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்துங்கள்: திரிணமூலுக்கு பாஜக அறிவுரை

கோவா, திரிபுராவை விட்டுவிட்டு மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்துங்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் திலீப் கோஷ் அறிவுரை வழங்கியுள்ளார். 

published on : 2nd January 2022

திரிணமூல் எம்.பி. டெரிக் ஓபிரையன் மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

published on : 21st December 2021

'2024 தேர்தலில் நாடு முழுக்க பாஜக தோல்வியுற வேண்டும்'

2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நாடு முழுவதும் தோல்வியடைவதை காண வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

published on : 15th December 2021

கூண்டோடு காலியான காங்கிரஸ்; ஒரு நாள் இரவில் நடைபெற்ற அரசியல் திருப்பம்

கடந்த இரண்டு மாதங்களாகவே, தனது கட்சியை விரிவுப்படுத்த மம்தா முயன்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இது பேரிடியாக மாறியுள்ளது.

published on : 25th November 2021

திரிணமூல் காங்கிரஸில் இணைந்த கீா்த்தி ஆசாத், பவன் வா்மா

காங்கிரஸைச் சோ்ந்த கீா்த்தி ஆசாத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

published on : 24th November 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை