- Tag results for Trinamool congress
![]() | மேகாலயா தேர்தல்: ஜன.24-ல் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுமேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணமூல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை ஜன.24ஆம் தேதி வெளியிடுகிறது. |
![]() | திரிணமூல் காங்கிரஸ் அமைதியை விரும்புகிறது: மதன் மித்ராதிரிணமூல் காங்கிரஸ் கட்சி அமைதியை விரும்புவதாக அக்கட்சியின் தலைவர் மதன் மித்ரா தெரிவித்துள்ளார். |
![]() | மகாபஞ்சமி விழாவில் நடனமாடிய மேற்குவங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா!திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மகாபஞ்சமி விழாவில் நடனமாடிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. |
![]() | புடவையுடன் கால்பந்து விளையாடிய திரிணமூல் எம்.பி.! வைரலாகும் படங்கள்மேற்கு வங்கத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா புடவையுடன் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிற |
'நான் மட்டும் அரசியலில் இல்லாதிருந்தால் அவர்களின் நாக்கைக் கிழித்திருப்பேன்' - மம்தா ஆவேசம்!நான் மட்டும் அரசியலில் இல்லாதிருந்தால் அவர்களின் நாக்கைக் கிழித்திருப்பேன் என பாஜக குறித்து மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசியுள்ளார். | |
![]() | கட்சி பதவிக்கு லஞ்சம்? திரிணமூல் எம்எல்ஏ வீடு சூறைமேற்கு வங்கத்தில் கட்சி பதவிகளை வழங்க லஞ்சம் பெற்ாக குற்றம்சாட்டி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ இத்ரீஸ் அலியின் வீட்டை அக்கட்சியினா் சூறையாடினா். |
![]() | காளி தெய்வம் குறித்து மஹுவா மொய்த்ரா எம்.பி. சா்ச்சை கருத்து: திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்இறைச்சி உண்பவராகவும், மது அருந்துபவராகவும் காளி தெய்வத்தை கற்பனை செய்வது எனது சுதந்திரம் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளாா். |
![]() | நிலக்கரி ஊழல்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மனைவியிடம் சிபிஐ விசாரணைநிலக்கரி ஊழல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் மனைவியிடம் மத்திய புலனைய்வு முகமை (சிபிஐ) செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது |
![]() | திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்.பி.பாஜகவின் மக்களவை உறுப்பினர் அர்ஜூன் சிங் திரிணமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். |
இறைச்சி கடைகளை மூட யாருக்கும் அதிகாரமில்லை: திரிணமூல்நவராத்திரிக்காக தில்லியில் இறைச்சி கடைகளை மூட மேயர் உள்பட யாருக்கும் அதிகாரமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகித் கோகலே தெரிவித்துள்ளார். | |
பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் இணையும் மம்தா பானர்ஜிதேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. | |
![]() | மேற்கு வங்க நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றிமேற்கு வங்கத்தில் 108 நகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 102 நகராட்சிகளை கைப்பற்றி திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. |
![]() | திரிணமூல் காங்கிரஸின் தலைவராக மம்தா மீண்டும் தேர்வுதிரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி மீண்டும் மம்தா பானர்ஜி புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார். |
![]() | திரிபுராவை விட்டு மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்துங்கள்: திரிணமூலுக்கு பாஜக அறிவுரைகோவா, திரிபுராவை விட்டுவிட்டு மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்துங்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் திலீப் கோஷ் அறிவுரை வழங்கியுள்ளார். |
![]() | திரிணமூல் எம்.பி. டெரிக் ஓபிரையன் மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம்திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்