- Tag results for Vijay sethupathi
சீனு ராமசாமி என் மகன்: மாமனிதன் படம் பார்த்து நெகிழ்ந்த பாரதிராஜா!'மாமனிதன்' திரைப்படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது பாரதிராஜாவும் வாழ்த்து கூறியிருப்பதால், படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். | |
![]() | விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாமனிதன் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். |
![]() | வெற்றிப் படங்களுடன் இணைந்ததா மாமனிதன்? திரை விமர்சனம்சராசரி மனிதன் தன்னுடைய வாழ்க்கை சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது எப்படி தன்னை மாமனிதனாக மாற்றிக் கொள்கிறான் என்பதைப் பேசுகிறது இத்திரைப்படம். |
![]() | மாமனிதன் படத்தில் நடித்த சிறுவன் இந்த இயக்குநரின் மகனா ?மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்த சிறுவன் குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் படத்தில் விஜய் சேதுபதி?நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் மலையாளத் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். |
![]() | கமலுடனான சந்திப்பில் நடந்த சுவாரசியம் ... சிவகார்த்திகேயன் பட இயக்குநர் பகிர்ந்த தகவல்விக்ரம் பட வெற்றிவிழாவின்போது கமல்ஹாசனுடன் இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். |
![]() | ''யுவன் பாவம்... இளையராஜா ஏன் இப்படி பண்ணார்னு தெரியல...'' - இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம்மாமனிதன் பட பத்திரிகையாளர் சந்திப்பில் இளையராஜா குறித்து இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம் தெரிவித்தார். |
![]() | 3வது வாரத்தில் 'விக்ரம்' - உதயநிதி சொன்ன அதிரடி கருத்து - லோகேஷ் மகிழ்ச்சிதமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளை விக்ரம் திரைப்படம் முறியடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
![]() | ''அவர் என்ன பண்ணாலும் தங்கம்'' - நடிகர் கமல்ஹாசனை புகழ்ந்த அமெரிக்க நடிகைஅமெரிக்க நடிகை மெக்கென்ஸி வெஸ்ட்மோர் நடிகர் கமல்ஹாசன் குறித்து புகழாரம் தெரிவித்துள்ளார். |
![]() | ’விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவுதமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. |
![]() | ''நம்பமுடியாத வசூல், நிச்சயம்....'' - 'விக்ரம்' குறித்து உதயநிதி அதிரடி கருத்துவிக்ரம் படத்துக்கு இந்த வாரமும் நல்ல வசூல் கிடைக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
![]() | 'விக்ரம்' பட 'ஏஜெண்ட் டீனா' விஜய், அஜித்துடன் இந்தப் பாடல்களில் நடனமாடியிருக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா என்ற வேடத்தில் நடித்தவர் விஜய் மற்றும் அஜித் படங்களில் நடனமாடியிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. |
![]() | விக்ரம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. |
![]() | எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கமல் - லோகேஷ் கூட்டணி? விக்ரம் | திரைவிமர்சனம்தன் முந்தைய படங்களின் தொடர்ச்சியைப் போலவே இப்படத்திலும் போதைப்பொருளை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் லோகேஷ். |
![]() | ‘சம்பாதிப்பதை சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் போட விரும்புகிறேன்’: கமல்ஹாசன்சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் போட விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்