• Tag results for Vishnu Vishal

திடீரென சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்த விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

published on : 22nd April 2022

நடிகர் சூரியிடம் போலீஸ் விசாரணை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  

published on : 29th March 2022

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ்: டீசர் வெளியீடு

இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன் தாஸ் திரைப்படத்தின் டீசர் புதன்கிழமை வெளியானது.

published on : 16th March 2022

மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் குவைத், மலேசியா, கத்தார் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. 

published on : 10th February 2022

முஸ்லிம் என்பதால் இவ்வளவு பிரச்னையா ? விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' திரை விமர்சனம்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் திரைப்பட விமர்சனம் 

published on : 10th February 2022

'எஃப்ஐஆர்' படத்துக்கு வெளியீட்டுக்கு முன்பே இத்தனை கோடி வருமானமா? விஷ்ணு விஷால் தகவல்

எஃப்ஐஆர் பட வியாபாரம் குறித்து விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.   

published on : 8th February 2022

சமீபத்தில் வெளியான பிரபல நடிகரின் பட டிரெய்லரை விமர்சித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் பட டிரெய்லர் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். 

published on : 5th February 2022

விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' பட டிரெய்லர் இதோ

விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்ஐஆர் பட டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.   

published on : 3rd February 2022

விஷ்ணு விஷால் படத்தை பெரிய தொகை கொடுத்து கைப்பற்றிய அமேசான் பிரைம்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

published on : 1st February 2022

உதயநிதி வெளியிடும் விஷ்ணு விஷால் - கௌதம் மேனனின் ஃஎப்ஐஆர்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

published on : 31st January 2022

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட விஷ்ணு விஷால் உருக்கம்: ''எனக்கு கடந்த 10 நாள் மிக மோசமாக இருந்தது''

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த விஷ்ணு விஷால் தான் முற்றிலும் குணமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

published on : 19th January 2022

தம்பியை நடிகராக அறிமுகப்படுத்தும் விஷ்ணு விஷால்

தனது தம்பியை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தவிருப்பதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். 

published on : 21st December 2021

விஷ்ணு விஷால் - கௌதம் மேனனின் 'எஃப்ஐஆர்': ஓடிடி வெளியீடா?: அதிகாரப்பூர்வ தகவல்

விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 2nd December 2021

தனுஷ் படத்தில் இருந்து விலகிய இயக்குநர் ? தயாரிப்பாளரின் அறிவிப்பால் ரசிகர்கள் கேள்வி

தனுஷ் படத்தில் இருந்து பிரபல இயக்குநர் விலகினாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

published on : 26th October 2021

விக்ராந்துடன் இணைந்து சிசிஎல் போட்டியிலிருந்து விலகியது ஏன்?: விஷ்ணு விஷால் பதில்!

வாழ்க்கையில் சிலசமயங்களில் சுயமரியாதை மிகவும் முக்கியம். சென்னை ரைனோஸ் மற்றும் சிசிஎல் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்...

published on : 25th December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை