• Tag results for Weight Loss

உடல் எடையை குறைக்க உதவும் சித்தரத்தை: ஆராய்ச்சியில் தகவல்!

உடல் எடையை குறைக்க  சித்தரத்தை உதவுவதாக ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

published on : 9th September 2022

காதல் தோல்வி: ஒரே ஆண்டில் 70 கிலோ எடையைக் குறைத்த இளைஞர்

காதல் தோல்வியின் வலியிலிருந்து மீள தன் உடல் எடையை ஒரே ஆண்டில் 70 கிலோ வரை குறைத்துள்ள இளைஞர் ஒருவரின் விடியோ வைரலாகி வருகிறது.

published on : 24th August 2022

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களைப் பின்பற்றுங்கள்!

நவீனத்தின் வளர்ச்சியால் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம், உடல் உழைப்பு குறைவு,  பரம்பரை பிரச்னைகள் என உடல் பருமன் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. 

published on : 1st June 2022

27% முதியவர்களுக்கு எடைக்குறைவு: மூத்தக் குடிமக்களின் ஊட்டச்சத்து நிலை என்ன?

மூத்தக் குடிமக்களில் 27 சதவிகிதத்தினர் எடை குறைவாக உள்ளதாக   சமூக  நீதி  மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் செல்வி பிரதிமா பௌமிக் தெரிவித்துள்ளார். 

published on : 5th April 2022

கோடைக் காலம்...உடல் எடையைக் குறைக்க சரியான நேரம்!

கோடைகாலம் வந்துவிட்டது. மற்ற நேரங்களைக் காட்டிலும் உடலில் நீர்ச்சத்து குறையும் நேரம் இது. உணவுப் பழக்கவழக்கங்களையும் அதற்கேற்ப மாற்ற வேண்டும்.

published on : 28th February 2022

என்ன சிவாங்கி இப்படி இளச்சுட்டாங்க? அதுவும் இவ்ளோ கிலோவா ?

சிவாங்கி தற்போது தான் எடை குறைந்ததாக விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

published on : 28th February 2022

''137 கிலோவிலிருந்து...'' ஒல்லியாக மாறிய இசையமைப்பாளர் தமன்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இசையமைப்பாளர் தமன் தான் எடை குறைந்துள்ளதாக புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

published on : 8th February 2022

'டயட்'டில் இருப்பவரா நீங்கள்? இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!

நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க பின்பற்ற வேண்டிய மூன்று விஷயங்கள்... சீரான உணவை உண்ணுதல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மது, புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல்.

published on : 7th February 2022

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த 7 விஷயங்களை மட்டும் கடைப்பிடியுங்கள்!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் சவால் என்றே கூறலாம். நவீனத்தின் ஒரு விளைவாக, இன்று உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம். 

published on : 3rd February 2022

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், தயவு செய்து, உணவை தவிர்ப்பதை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள் என்கிறது ஆய்வு.

published on : 15th December 2021

உடல் எடை அதிகரிப்பா? அலுவலகத்தில் செய்யக்கூடிய 5 விஷயங்கள்!

அலுவலங்களில் வேலை செய்வோர் பலரும் இன்று உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்கின்றனர். உடல் இயக்கமின்றி இருப்பதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. 

published on : 1st December 2021

ஒரே வாரத்தில் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைக்க ஒரு சூப்பர் டயட்!

அதிகாலையில் வெறும் வயிற்றில் காஃபீ, டீ அருந்துவதைத் தவிர்த்து விட்டு தேங்காய்ப்பாலோ அல்லது மலை நெல்லிக்காய் சாறோ தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அருந்துங்கள். இவை இரண்டுமே மிகச்சிறந்த நச்சு நீக்கிகள்.

published on : 9th May 2018

எடை குறைக்க நினைப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா? 

சிலருக்கு சாப்பாட்டில் முட்டை இல்லையென்றால் தொண்டைக்குள் சாப்பாடு இறங்காது. தினமும் குறைந்த பட்ச அசைவ பட்சணமாக முட்டையாவது வயிறுக்குள் இறங்கியாக வேண்டும்.

published on : 7th May 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை