எடை குறைக்க உதவும் 5 பானங்கள்!

DIN

சர்க்கரையூட்டப்பட்ட குளிர்பானங்களுக்கு பதிலாக ஆரோக்கியமான, கலோரி குறைந்த பானங்களை சேர்த்து கொள்ளலாம். எடை குறைக்க உதவும் 5 பானங்கள் இதோ.

ஊறவைத்த வெந்தய நீர் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

இரவு தூங்குவதற்கு முன்பு ஆலிவ் விதைகள் ஊறவைத்த பாலை அருந்துவது பசி எடுப்பதை குறைக்கும்.

ஆன்டி ஆக்சிடண்ட் நிரம்பிய கிரீன் டீ கொழுப்பு குறைக்க உதவும்.

வெள்ளரி, எலுமிச்சை சேர்த்த நீர் வயிற்றுக் கொழுப்பை கரைக்கும்.

நீர் அருந்துவது முதன்மையானது. அதனுடன் வாசனைக்காக பழங்கள் சேர்த்து அருந்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு