- Tag results for Women
![]() | பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டம் செய்த சாதனைபேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தின் கீழ், இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மத ரீதியாக சிறுமியிடம் அத்துமீறல்: தில்லி மகளிர் ஆணையம் நடவடிக்கைதில்லியில் மதம் குறித்து சிறுமியிடம் அவதூறாக பேசிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தில்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. | |
![]() | முதல் டி20: இலங்கையை வென்றது இந்திய மகளிர் அணிஇலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
![]() | புரோ லீக் ஹாக்கி: அமெரிக்காவை வென்றது இந்தியாஎஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி, அமெரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் புதன்கிழமை வென்றது. |
![]() | இந்திய மகளிர் கிரிக்கெட்: தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஆளில்லை!தொலைக்காட்சி ஒளிபரப்பு பற்றி எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. எனினும்... |
![]() | தர்மசாலா: ஜூன் 22 முதல் பெண் எம்எல்ஏக்களுக்கு 3 நாள் பயிலரங்கம்ஐந்து மாநில பெண் எம்எல்ஏக்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் ஜூன் 22 முதல் தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
![]() | பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது?கூகுள் தேடுபொறியில் ஒருநாளைக்கு நாம் எத்தனை விஷயங்களை தேடுவோம், எதையெல்லாம் தேடுவோம் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. |
![]() | கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்“கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள்”என்ற இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது இந்த உத்தரவை இந்தியன் வங்கி திரும்பப் பெற வேண்டும். |
![]() | நெல்லை: ஜன்னல் வழியாக பெண்களை படம் பிடித்தவருக்கு அடி, உதைநெல்லையில் வீட்டு ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக படம் பிடித்த ஆசாமிக்கு பொதுமக்கள் அடிக்கும் விடியோ சமூகவலைத் தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
![]() | கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கிய 7 பெண்கள் சாவு: கிராமமே சோகத்தில் மூழ்கியதுகடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கிய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | மணப்பாறையில் கலைஞர் பிறந்த நாள்: மகப்பேறு மகளிருக்கு பரிசு பெட்டகம்மணப்பாறையில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திமுகவினர் கொண்டாடினர். |
![]() | ஆஸ்திரேலியாமுதல்முறையாக 13 பெண் அமைச்சா்கள் பதவியேற்புஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்றது. |
![]() | மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி: பெண் மேலாளர் கைதுமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்துள்ள கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | உயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை!: மு.க.ஸ்டாலின் கருத்துஉயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்