• Tag results for Yogi Babu

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்திருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘லோக்கல் சரக்கு’ என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

published on : 31st July 2022

தி லெஜண்ட் - திரை விமர்சனம் - ஹீரோவாக வெல்வாரா லெஜண்ட்?

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜெண்ட் திரை விமர்சனம் 

published on : 28th July 2022

யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ முதல் தோற்றப் போஸ்டர் வெளியீடு

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

published on : 22nd July 2022

வடிவேலுவுக்கு மதிப்பளித்து முடிவை மாற்றிய யோகி பாபு படக்குழு

வடிவேலுவுக்கு மதிப்பளித்து யோகி பாபுவின் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 6th July 2022

வெளியானது யோகி பாபுவின் பன்னி குட்டி டிரெய்லர்

யோகி பாபு மற்றும் கருணாகரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள பன்னி குட்டி படத்தின் டிரெய்லர் வெளியானது. 

published on : 1st July 2022

யோகி பாபுவின் பன்னி குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 25th June 2022

மெடிக்கல் மிராக்கல்: யோகி பாபுவுக்கு ஜோடியாகும் தர்ஷா குப்தா

யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் மெடிக்கல் மிராக்கல் படத்தில் அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார். 

published on : 17th June 2022

ஜீவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியானது

பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா, சிவா இணைந்து நடிக்கும்  ‘கோல்மால்’ படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 6th June 2022

'பீஸ்ட்' படத்துக்கு குவைத்தில் தடை ? வெளியான அதிர்ச்சி காரணம்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்துக்கு குவைத்தில் தடைவிதிக்கப்ப்டடுள்ளதாக கூறப்படுகிறது. 

published on : 5th April 2022

'இளையராஜாவால் ஒன்னும் பண்ண முடியாது': இயக்குநர் மிஷ்கின் அதிரடி

கடைசி விவசாயி படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் தனது விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார். 

published on : 16th February 2022

விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' - ஏன் பார்க்க வேண்டும் ? - திரை விமர்சனம்

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் திரை விமர்சனம் 

published on : 7th February 2022

'வீரமே வாகை சூடும்' - விஷால் சூடுவாரா? திரை விமர்சனம்

விஷால் தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் திரை விமர்சனம். 

published on : 4th February 2022

யூடியூபில் வெளியான விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படக் காட்சி

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

published on : 31st January 2022

மீண்டும் இணையும் 'கோமாளி' பட கூட்டணி

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். 

published on : 1st January 2022

யோகி பாபு பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்

யோகி பாபு பட இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 16th December 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை