- Tag results for anniversary
![]() | இந்திரா காந்தி பிறந்தநாள்: சோனியா, கார்கே உள்ளிட்டோர் மரியாதை!முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். |
![]() | தியாகி சுப்ரமணிய சிவாவின் 140 ஆவது பிறந்தநாள்: கோட்டாட்சியர் மலர் தூவி மரியாதைவிடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவாவின் 140 ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | மகாத்மா காந்தியின் வலிமையான கொள்கைகள் உலகுக்கு எப்போதும் பொருந்தும்: குடியரசுத் தலைவர்மகாத்மா காந்தியின் வலிமையான கொள்கைகள் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும் என குடியரத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். |
ஓராண்டை நிறைவு செய்யும் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம்: 722 மாவட்டங்களில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் காங்கிரஸ்!பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைபெறவுள்ளதையடுத்து, காங்கிரஸ் சார்பில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி 722 மாவட்டங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. | |
![]() | வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். |
![]() | திருமணமாகி 11 ஆண்டுகள் நிறைவு: துல்கர் சல்மானின் நெகிழ்ச்சி பதிவு!பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். |
![]() | சார்லி சாப்ளினின் 133-வது பிறந்தநாள்: மெளன நாயகன்சார்லி சாப்ளினின் மெளனப் படங்களுக்கு மட்டும் அன்றும் இன்றும் என்றும் பார்வையாளர்கள் உள்ளார்கள். |
![]() | இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்கார வேலரைத் தெரியுமா உங்களுக்கு?!அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்