- Tag results for assembly elections
![]() | ஐந்து மாநில பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு கடும் பின்னடைவுஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. |
![]() | உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கைஉத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (மாா்ச் 10) எண்ணப்படுகின்றன. |
![]() | 5 மாநில பேரவைத் தேர்தல்: பெண் வாக்காளர்களே அதிகம் -ஆணையம் விளக்கம்ஐந்து மாநிலப் பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | உ.பி.யில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குகள் பதிவுஉத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | உ.பி. தேர்தல்: நெஞ்சை நெகிழச் செய்யும் காட்சிகள்உத்தரப் பிரதேசத்தில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | உ.பி.யில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.89 சதவீத வாக்குகள் பதிவுஉத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி 49.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | உ.பி.யில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45 சதவீத வாக்குகள் பதிவுஉத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 37.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. |
![]() | உ.பி. பேரவைத் தேர்தல்: காலை 11 மணி வரை 21% வாக்குப்பதிவுஉத்தரப் பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
![]() | உ.பி., பஞ்சாப் தேர்தல்: இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் - மோடி வேண்டுகோள்பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உ.பி.,க்கான மூன்றாம் கட்ட தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வி |
3 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. | |
![]() | .உ.பி.: இன்று முதல் கட்டத் தோ்தல்58 தொகுதிகள்; 623 வேட்பாளா்கள்உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப். 10) நடைபெறவுள்ளது. 58 தொகுதிகளில் நடைபெறவுள்ள இத்தோ்தலில் 623 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். |
![]() | மேற்கு இம்பாலில் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், மணிப்பூரில் மொத்தம் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். |
![]() | உ.பி.யில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடுஉத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மணிப்பூர் பேரவைத் தலைவர் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பேரவைத் தலைவர் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். |
![]() | உ.பி. தேர்தல்: ஆம் ஆத்மியின் ஷாக் அடிக்கும் தேர்தல் அறிக்கைஉத்தரப்பிரதேச தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்