• Tag results for cellphone

வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம் 

முகநூல் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகமான வாட்ஸ்ஆப்பில் அண்மையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், பலரும் விரும்பும் ஒரு வசதியும் இடம்பெற்றுள்ளது.

published on : 9th August 2021

செல்லிடப்பேசி பேட்டரிக்கு ஆப்பு வைக்கும் ஆப்கள்

இது செல்லிடப்பேசிகளின் காலம் என்பது மாறி,  செல்லிடப்பேசி செயலிகளின் காலமாகிவிட்டது. நாம் செய்யும் பல வேலைகளுக்கும் செல்லிடப்பேசியில் இருக்கும் செயலிகள் மிகவும் முக்கியம் என்ற நிலையாகிவிட்டது. 

published on : 3rd August 2021

இப்படி ஏமாந்தால் எப்படி? என்னதான் செய்யும் காவல்துறை?

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்வதில் சிறு துளியும் பொய்யில்லை போல. 

published on : 22nd July 2021

'ஒரு ரூபாய் தானே என்று எண்ண வேண்டாம்' : எச்சரிக்கும் காவல்துறை

செல்லிடப்பேசி செயலிகள் மூலம் மிகக் குறைந்த பணத்தை செலுத்துமாறு வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

published on : 9th July 2021

ஸ்மார்ட்போன் உற்பத்தியிலிருந்து முழுவதுமாக விலகுகிறது எல்ஜி

ஸ்மார்ட்போன் தயாரிப்புத் துறையில் கடும் இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசி தயாரிப்பு பணியிலிருந்து முற்றிலும் விலகுவதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது.

published on : 5th April 2021

இனி இரவு நேர ரயில் பயணத்தில் சார்ஜ் செய்ய முடியாது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரவு நேர ரயில் பயணத்தின் போது, இனி பயணிகள் செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்றவற்றை சார்ஜ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

published on : 31st March 2021

ஸ்மார்ட்ஃபோனை விற்கும் போது மறக்காமல் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்

ஒருவர் பயன்படுத்திய ஸ்மார்ட்ஃபோனை விற்றுவிட்டு புதிய செல்லிடப்பேசியை வாங்க திட்டமிடும்போது நிச்சயம் ஒரு சில விஷயங்களை மறக்காமல் செய்ய வேண்டியது அவசியம்.

published on : 31st March 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை