- Tag results for children
![]() | ஃபெயில் மார்க் வாங்கும் அம்மாக்கள்: குற்ற உணர்ச்சியிலேயே இருப்பது அம்பலம்இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அளவுகோலை நிர்ணயித்து பல ஆண்டுகாலமாக அதனை மிகத் துல்லியமாக அளந்து, காலங்காலமாக மதிப்பீடுகளை செய்துகொண்டேதான் இருக்கிறது. |
குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்குவது விளையாட்டல்ல.. எச்சரிக்கும் அதிகாரிகள்குழந்தைகள் விளையாட பொம்மைகள் வாங்கித் தருவோர், அது இந்திய தர நிர்ணயம் பெற்ற பொம்மைகள்தானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். | |
![]() | ‘ரஞ்சிதமே பாடலுக்கு கருவிலுள்ள குழந்தையும் அசைகிறது’- விடியோ பகிர்ந்து தமன் நெகிழ்ச்சி!ரஞ்சிதமே பாடலுக்கு கர்ப்பிணி வயிற்றிலுள்ள குழந்தை அசையும் விடியோ வைரலாகி வருகிறது. |
![]() | பாகிஸ்தான் சிறையில் ஆப்கானிஸ்தான் பெண்கள், குழந்தைகள்: இதுதான் காரணமா?பாகிஸ்தானின் கராச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உரிய ஆவணங்களின்றி நுழைந்த ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்களை பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது. |
![]() | பள்ளிக் குழந்தைகளுக்கு சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்மலர்களைப் போல கையாளப்பட வேண்டிய பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம். சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | எச்சரிக்கை... இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் உயர் ரத்த அழுத்த நோய் நகர்ப்புறங்களில் அதிகம்!இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் இதய நோய் தாக்குகிறது. இதன் தாக்கம் கிராமங்களை விட நகர் புறங்களில் அதிகரித்துள்ளது. |
![]() | திருவள்ளூர் அருகே ரயில் நிலையத்தில் தனியாக தவித்த 2 குழந்தைகள் மீட்புதிருவள்ளூர் அருகே ரயில் நிலையத்தில் தனியாக அழுது தவித்த ஒன்றரை வயது பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தையை ரயில்வே போலீஸார் மீட்டனர். |
![]() | குழந்தைகளின் இறப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்உயரத்திலிருந்து விழுவதே 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இறப்பதற்கு அதிக அளவில் காரணமாக இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவனை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 7 குழந்தைகள் உள்பட 21 பேர் பலிபாலஸ்தீனத்தின் காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 7 குழந்தைகள் உள்பட 21 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | 'குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதமல்ல': உயர் நீதிமன்றம் அதிரடி!குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். |
![]() | ‘டேய்...ப்ளீஸ்டா ஒரேயொரு போஸ் குடுடா...’: கெஞ்சும் கீர்த்தி சுரேஷின் க்யூட் விடியோநடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் கொஞ்சும் க்யூட் விடியோவை பதிவிட்டுள்ளார். |
![]() | சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைகள் தின விழாசேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், அரசுப் பள்ளி குழந்தைகளை ஆட்சியரகத்திற்கு அழைத்து ஆட்சியரக நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். |
![]() | குழந்தைகள் நாள்: ஒரு நாள் தலைமை ஆசிரியராக உள்ளிக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி!குழந்தைகள் நாள் கொண்டாடப்படுவதையொட்டி, பிளஸ் 1 மாணவி என்.யுவஸ்ரீ, அனைத்து மாணவ, மாணவிகளின் விருப்பப்படி பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்வு பெற்றனர். |
![]() | குழந்தைகள் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகுழந்தைகள் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். |
![]() | மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் 55 குழந்தைகள் பலி: அதிகாரப்பூர்வ தகவல்மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 135 பேரில் 55 பேர் குழந்தைகள் என்றும், அவர்களில் 100 பேர் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்