- Tag results for coin
![]() | புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பை நினைவுகூறும் விதமாக ரூ.75 நாணயம் வெளியீடு!புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை நினைவுகூறும் விதமாக புதிய 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடவுள்ளது. |
![]() | புதிய நாடாளுமன்றம் திறப்பு: 75 ரூபாய் நாணயம் வெளியிட முடிவு!புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கவுள்ளதைக் கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல்வர் உருவப் படம் பொறித்த தங்கக் காசு வழங்கல்அவனியாபுரம் ஜல்லிக்கட்டுயில் வென்றவர்களுக்கு முதல்வர் உருவப் படம் பொறித்த தங்கக் காசு வழங்கப்பட்டது. |
![]() | முதியவரின் வயிற்றில் 187 நாணயங்கள்: நடந்தது என்ன?கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் முதியவர் ஒருவரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். |
![]() | எச்சரிக்கை! ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கைஅரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. |
![]() | சாத்தூர் அகழ்வாராய்ச்சியில் சங்கு வளையல், செப்பு காசு கண்டெடுப்பு!விருதுநகர் மாவட்டம் , வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடும் மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல்கள், செப்பு காசு போன்ற அரிய வகை தொல்பொருள் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
![]() | கிருஷ்ணகிரியில் பல கோடி ரூபாய் மோசடி: டிஜிட்டல் காயின் நிறுவன பங்குதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனைடிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி ஆயிரக்கணக்கானோரிடம் பல கோடி மோசடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் அந்த தனியார் நிறுவன பங்குதாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை. |
![]() | சேலத்தில் 6 லட்சம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து கார் வாங்கிய இளைஞர்: காரணம்?சேலத்தில் 6 லட்சம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து இளைஞர் ஒருவர் கார் வாங்கினார். |
![]() | தொடர் சந்தை வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி: என்ன காரணம்?இந்த வருடத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. |
![]() | கடும் சரிவில் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சிகிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | விலையேறாத எலானின் கிரிப்டோகரன்சி: முதலீட்டாளர்கள் புலம்பல்எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கும் கிரிப்டோ நாணயமான ‘டோஜ் காயின்’-னின் விலையில் எந்த மாற்றமும் நிகழாததால் முதலீட்டாளர்கள் புலம்பி வருகிறார்கள். |
![]() | மாமல்லபுரம் கடற்கரையில் வெளிவந்த பல்லவர் காலத்து பழங்கால கோயில்? தொல்லியல் துறை ஆய்வுமாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகில் கடலில் புதைந்து வெளிவந்துள்ள தூண்கள், செங்கற்கள், ஸ்தூபிகள் ஆகியவை |
ஆயுர்வேதம், யோகா ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: இந்திய ஆயுர்வேத நிறுவனம்ஆயுர்வேதமும், யோகாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் தனுஜா நர்சி வியாழக்கிழமை தெரிவித்தார். | |
![]() | 300 கோடி மதிப்பிலான பிட்காயினுக்காக வியாபாரியை கடத்திய போலீஸ்...புனேவில் அதிர்ச்சிபங்கு வணிகர் வினய் நாயக் 300 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயினை வைத்திருந்தது புனே சைபர் குற்றப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திலீப் துக்காராம் கந்தாரேவுக்கு தெரியவந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்