- Tag results for compulsory
இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர் கல்வித் துறைபி.காம், பிபிஏ, பிசிஏ இளங்கலை பட்டப்படிப்புகளில் 2 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. | |
![]() | ‘இன்னொரு மொழிப்போரைத் திணிக்க வேண்டாம்’: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைநாடாளுமன்ற அலுவல் மொழிக்கான நிலைக்குழு அறிக்கையை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். |
![]() | இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறைஅனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | குற்றம்சாட்டிய உ.பி. காவலருக்கு கட்டாய பணி விடுப்பு!12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள், ஆனால் மோசமான உணவு வழங்குகிறார்கள் எனக் கதறி அழுத உத்திரப்பிரதேச காவலர் மனோஜ் நீண்ட நாட்கள் கட்டாய பணி விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். |
![]() | பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்!தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | மெட்ரிக் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | புதுச்சேரி ஜிப்மரில் இந்தி கட்டாயம்: திமுக நாளை ஆர்ப்பாட்டம்ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற இயக்குநர் உத்தரவை எதிர்த்து திமுக நாளை திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. |
![]() | டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: மனித வள மேலாண்மைத்துறை அறிவிப்புதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் போட்டித் தோ்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி பாடத் தாள் கட்டாயமாக்கி மனித வள மேலாண்மைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. |
அனைத்து மாணவர்களுக்கும் ‘பஞ்சாபி மொழி’ கட்டாயப் பாடம்: பஞ்சாப் முதல்வர்பஞ்சாபில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக்கி முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்