- Tag results for congress president
ராஜஸ்தானில் கார்கே இன்று உரை!ராஜஸ்தானின், பாரான் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் உரை நிகழ்த்த உள்ளார். | |
ஜனநாயகத்தைப் பாதுகாக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடுகிறது: கார்கேராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் வெறும் உடல் முயற்சி மட்டுமல்ல, உடைந்த மனசாட்சியை கட்டியெழுப்புவதற்கான நேர்மையான முயற்சி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். | |
தமிழ்நாடு காங். தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான்: கே.எஸ். அழகிரிதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான் என தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். | |
![]() | பிகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே, ராகுல் பங்கேற்பார்கள்: காங்கிரஸ் உறுதிபிகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் ராகுல் காந்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும் |
![]() | கருத்துக்கணிப்புகளை நம்பவில்லை; 146-க்கு மேல் வெல்வோம்: காங்கிரஸ்கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை நான் நம்பவில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். |
![]() | மல்லிகார்ஜுன கார்கேவை கொல்ல சதி: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டுகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பரப்பு குற்றம்சாட்டை வெளியிட்டுள்ளார். |
![]() | தில்லியில் காங்கிரஸ் தலைவருடன் சித்துவின் மனைவி சந்திப்புதில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து இன்று சந்தித்தார். |
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்களிப்பாரா? ஜெய்ராம் ரமேஷ் பதில்காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்களிப்பார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். | |
![]() | மோடி ஒன்றும் சர்வ வல்லமை படைத்தவர் அல்ல: ராகுல் ஆவேசம்நரேந்திர மோடி ஒன்றும் சர்வ வல்லமை படைத்தவர் கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆவேசமாக தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்