- Tag results for cuddalore
![]() | கடத்தல்காரர்களிடம் சிலை வாங்குவது போல நடித்து பிடித்த தனிப்படை: விறுவிறுப்பான சம்பவம்கடத்தல்காரர்களிடம் சிலை வாங்குபவர்களைப் போல தனிப்படையினர் தொலைபேசியில் பேசி, அவர்களை நேரில் வரவழைத்து மடக்கிடப்பிடித்தனர். |
![]() | கடலூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வுகடலூா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | கடலூர்: கெடிலம் ஆற்றில் மூழ்கி பெண்கள் பலி: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சசிகலாகெடிலம் ஆற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (13), காவியா(11) ஆகியோரின் பெற்றோரை, சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார். |
![]() | கடலூரில் 7 பெண்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல்கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவிகடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். |
![]() | கடலூர்: படகில் 10 கி.மீ. இரு கை சிலம்பாட்டம்; சிறுவர்கள் சாதனைகடலூரில் படகில் தொடர்ந்து 10 கி.மீ. இரு கை சிலம்பாட்டம் செய்து சிறுவர்கள் சாதனை படைத்துள்ளனர். |
![]() | கடலூரில் சூறைக்காற்றுடன் மழை: 2.50 லட்சம் வாழைகள் சேதம்கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 2.50 லட்சம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. |
![]() | சொத்து தகராறில் இரட்டைக் கொலை வழக்கு: தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனைசொத்து தகராறில் உறவினர்கள் இரண்டு பேரை கொலை செய்ததாக தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. |
![]() | கூடலூரில் முனியாண்டி கோயிலில் சித்திரைத் திருவிழா: தீ மிதித்து பக்தர்கள் பரவசம்தேனி மாவட்டம் கூடலூரில் முனியாண்டி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். |
![]() | கடலூர்: கடற்கரை விளையாட்டு போட்டிகள்; 121 அணிகள் பங்கேற்புகடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் |
![]() | கடலூர் ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த பெண்கள் திடீர் போராட்டம்கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. |
![]() | கடலூர் எம்எல்ஏ கோ.அய்யப்பன் திமுகவில் இருந்து இடைநீக்கம்கடலூர் தொகுதி எம்எல்ஏ கோ.அய்யப்பன் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். |
![]() | முன்மாதிரி பெற்றோர்: திருநங்கையான மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழாதிருநங்கையாக மாறிய தங்களது மகனுக்கு, ஊரைக் கூட்டி மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளனர். |
![]() | கடலூர் அருகே பதற்றம்: விடுதலை சிறுத்தைகள் கொடிகம்பம் மாயம்கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூரில் இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் மாயமானதால் அப்பகுதியில் சாலை மறியல் நடந்தது. |
![]() | கடலூர் மாநகராட்சியில் அவசர அவசரமாக பதவி ஏற்றுக் கொண்ட கவுன்சிலர்கள்கடலூர் மாநகராட்சிக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற 45 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலையில் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்